ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - Enn? Etharku? Eppadi? (part 2)

Enn? Etharku? Eppadi? (part 2) - ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780777
Pages : 224
பதிப்பு : 17
Published Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தகவல்கள், சரித்திரம், தொகுப்பு
டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் குருவே சரணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை.
    'ஏன்? எதற்கு? எப்படி?' _ முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது. தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

    நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌கு, 'கேள்வி_ப‌தில் ப‌குதியை மீண்டும் ஜூ.வி_யில் தொட‌ங்க‌லாம்' என்று சுஜாதாவிட‌ம் கேட்ட‌போது, 'நான் த‌யார்... ஆனால், கேள்விக‌ளை எழுதி அனுப்புவ‌தில் வாச‌க‌ர்க‌ளுக்குப் ப‌ழைய‌ ஆர்வ‌ம் இருக்குமா?' என்று நியாய‌மான‌ ச‌ந்தேக‌த்தையும் எழுப்பினார்.

    ஜூ.வி. வாச‌க‌ர்க‌ள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கை இம்முறையும் பொய்க்க‌வில்லை. புல்லில் தொட‌ங்கி பிர‌ப‌ஞ்ச‌ம் வ‌ரைக்கும் கேள்விச் ச‌ர‌ங்க‌ளைத் தொடுத்து, என்னையும் சுஜாதாவையும் திண‌ற‌டித்துவிட்டார்க‌ள். அன்பான‌, உற்சாக‌மான‌, ஈடுபாடுமிக்க‌ 'போட்டா போட்டி'யாக‌வே வாச‌க‌ர்க‌ளும் சுஜாதாவும் கேள்வி_ப‌தில் அர‌ங்கில் இணைந்து க‌ர‌ம் கோர்த்து, 106 அத்தியாய‌ங்க‌ளை வெளுத்துக் க‌ட்டினார்க‌ள்.

    இதோ... சுட‌ச்சுட‌ அந்த‌ இர‌ண்டாவ‌து தொகுப்பும் உங்க‌ள் கைக‌ளில் த‌வ‌ழ்கிறது! விக‌ட‌னின் த‌ர‌மான‌ வெளியீடுக‌ளுக்கு இன்னொரு அணிக‌ல‌னாக‌ அமைந்திருக்கும் இந்த‌ப் புத்த‌க‌த்துக்கும் வாச‌க‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ள் பேராத‌ர‌வு த‌ருவீர்க‌ள் என்று என‌க்கு ந‌ம்பிக்கை இருக்கிற‌து.

  • This book Enn? Etharku? Eppadi? (part 2) is written by Sujatha and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2), சுஜாதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enn? Etharku? Eppadi? (part 2), ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2), சுஜாதா, Sujatha, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Sujatha Kelvi-Pathilgal,சுஜாதா கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sujatha books, buy Vikatan Prasuram books online, buy Enn? Etharku? Eppadi? (part 2) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாம்புகள் - Paambugal

எறும்புகள் - Erumbugal

கண்ணீரில்லாமல்

விபரீதக் கோட்பாடு - Vibaritha Kotpadu

மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

தங்க முடிச்சு - Thanga Mudichu

விலங்குகள் - Vilangukal

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu

அனிதாவின் காதல்கள் - Anithavin Kathalgal

Reva's Desert Adventure - Reva's Desert Adventure!

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


Quiz

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

மயிலு

தீராநதி நேர்காணல்கள் தொகுதி 1

Golden Quotations

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 5 - Kelvigalum Ungal Backiyarajin Bathilgal - 5

பெரியார் 1000 வினா விடை

நான் எப்போது அடிமையாயிருந்தேன் - Nan Eppothu Adimayai Irundhen

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

மகா பெரியவர் - Maha Periyavar

பஞ்சகவ்யா

மயக்குறு மகள் - Mayakuru Magal

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

உலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

விகடன் இயர் புக் 2018 - Vikatan year book 2018

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91