டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

Tips - டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: கட்டுரையாளர்கள் (katuraiyalargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780661
Pages : 144
பதிப்பு : 11
Published Year : 2016
விலை : ரூ.210 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, தகவல்கள், மருத்துவ முறைகள், வழிமுறைகள், அனுபவங்கள்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு இல்லத்தரசிகளாலும் ஆலோசனை சொல்ல முடியும். அதுதான் 'டிப்ஸ்'.
    காலையில் எழுந்தவுடன் டூத் பிரஷ்ஷை ஸ்டாண்டில் இருந்து எடுப்பது முதல் இரவு படுக்கையறை செல்வது வரை இல்லத்தரசிகள் சந்திக்கும் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்னைகளை, அனுபவங்கள் காரணமாக எளிதில் சமாளிக்கவும் கற்றுத் தேர்கிறார்கள். இந்த வகையில், நாங்கள் கண்டுபிடித்த(!) சமாளிப்பு முறைகளை 'அவள் விகடன்' இதழ் ஆரம்பித்த நாள் முதலே 'டிப்ஸ்'களாக வாசகிகள் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள்.

    இதைப் படிக்க நேரும் மற்ற வாசகியரும், 'அட... சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலையையும் க‌டுக்காயையும் போட்டு அரைத்துத் த‌லைக்குத் தேய்த்தால், பேன் தொல்லை வ‌ர‌வே வ‌ராதாமே!' என்று விய‌ந்து, அடுத்த‌ முறை த‌ங்க‌ள் வீட்டில் அம‌ல்ப‌டுத்தியும் விடுகிறார்க‌ள். அழ‌கு, ஆரோக்கிய‌ம் ம‌ட்டும‌ல்ல‌... வீட்டுப் ப‌ராம‌ரிப்பு, ச‌மைய‌ல் என‌ டிப்ஸ்க‌ளின் ராஜாங்க‌ம் ரொம்ப‌ப் பெரிய‌து. அவ‌ள் விக‌ட‌னில் தொட‌ர்ந்து வெளியாகி வ‌ரும் டிப்ஸ்க‌ளைப் ப‌டிக்கும் வாச‌கிக‌ள், 'க‌ணிச‌மான‌ டிப்ஸ் துணுக்குக‌ளைத் தொகுத்து, ஒரு சூப்ப‌ர் புத்த‌க‌மாக‌ வெளியிடுங்க‌ள்... எங்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்' என்று அவ்வ‌ப்போது எங்க‌ளிட‌ம் தெரிவித்துக்கொண்டே இருந்தார்க‌ள்.

    இப்போதுதான் அத‌ற்குச் ச‌ரியான‌ வாய்ப்பு அமைந்திருக்கிற‌து. தெளிவான‌ வ‌டிவ‌மைப்புட‌ன், அழ‌கான‌ விள‌க்க‌ப் ப‌ட‌ங்க‌ளுட‌ன் க‌ல‌ர்ஃபுல்லாக‌, உங்க‌ள் கைக‌ளில் 'டிப்ஸ்' புத்த‌க‌த்தைத் த‌வ‌ழ‌ விட்டிருக்கிறோம். வ‌ர‌வேற்று வாழ்த்துங்க‌ள். த‌ய‌க்க‌மில்லாம‌ல் க‌ருத்து சொல்லுங்க‌ள்.

  • This book Tips is written by katuraiyalargal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும், கட்டுரையாளர்கள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tips, டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும், கட்டுரையாளர்கள், katuraiyalargal, Pengal, பெண்கள் , katuraiyalargal Pengal,கட்டுரையாளர்கள் பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy katuraiyalargal books, buy Vikatan Prasuram books online, buy Tips tamil book.

ஆசிரியரின் (கட்டுரையாளர்கள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


அழகு 1000

பெண்கள் உடைகள்

நீங்களும் மேக்கப் செய்யலாம்

எம்ப்ராய்டரி - Embroidery

வலுப்பெற்றுவரும் வளைக்கரங்கள் - Valupetruvarum Valaikarangal

துணிகளில் வண்ண வரைவும் சித்திரத் தையலும்

நகரத்தார் நளபாகம் - Nagarthaar Nalapaagam

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

பெண்கள் சிவப்பாக யோசனைகள்

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

அண்ணா - Anna

புதுயுகக் குறள்மொழி

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - Aarokyam Arulum Aalaya Vrutchangal!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91