முறிந்த ஏப்ரல்

முறிந்த ஏப்ரல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பா. வெங்கடேசன், இஸ்மாயில் கதாரே
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231208
Pages : 238
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரமணிகுளம் பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மூன்று தலைமுறைகளாக நீளும் சங்கிலித் தொடரான பழிவாங்கல் நாடகத்தைப் புராதன கானூன் சாத்திர விதி ஜார்க்கின் குடும்பத்தில் துவக்கிவைக்கிறது. தன் முறைக்கான பழிவாங்கலை முடித்துவிட்டுத் தான் சுடப்படும் ஏப்ரல் கெடுவிற்காகக் காத்துக்கொண்டிருக்கும் ஜார்க், சாவின் ராச்சியத்திற்குள் பிரவேசிக்கும் எழுத்தாளர் பெஸ்ஸியனின் மனைவி டயானாவைச் சந்திக்கிறான். சாவதற்குள் அவளை மறுபடிச் சந்தித்துவிடும் ஒரே ஒரு வாய்ப்பிற்காகத் தனக்கான காலக் கெடுவை மீறுகிறான். மறுபுறம் டயானாவும் தனக்கு விதிக்கப்பட்ட இடம் சார்ந்த வரையறையை மீறுகிறாள், ஜார்க்கைச் சந்தித்துவிடும் ஒரே ஒரு வாய்ப்பிற்காக. வடக்கு அல்பேனியாவைக் களமாகக் கொண்ட இந்த நாவல், அங்கு நூற்றாண்டுகளாக நிலவும் இரத்தப் பழி மரபைப் பின்னணியாகக் கொண்டது. இஸ்மாயில் கதாரேயின் இந்த நாவல் 2001இல் ‘Behind the Sun" என்னும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டுச் சில விருதுகளையும் பெற்றிருக்கிறது.

  • இந்த நூல் முறிந்த ஏப்ரல், பா. வெங்கடேசன், இஸ்மாயில் கதாரே அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முறிந்த ஏப்ரல், பா. வெங்கடேசன், இஸ்மாயில் கதாரே, , Novel, நாவல் , Novel,பா. வெங்கடேசன், இஸ்மாயில் கதாரே நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நான்காவது கொலை

நியூட்டனின் புது உலகம் (காமிக்ஸ் நாவல்)

24 ரூபாய் தீவு - 24 Rupai Theevu

வயல் (நாவல்)

புவியிலோரிடம்

அனிச்சமலர் (இரண்டாம் பாகம்)

நீர்வழிப் படூஉம்

கல்கியின் சிறுகதைகள் தொகுதி 3 - Kalgiyin Sirukathaikal Thokuthi 3

வெள்ளெருக்கு

மன்னார் பொழுதுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் - Beemayanam (Incidents of the Life of Ambedkar)

நகரத்திணை

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்

எங்கேயும் எப்போதும் (எஸ்.பி.பி. நிலைவலைகள்)

தாண்டவராயன் கதை

பனை மரமே! பனை மரமே! - Panai Marame ! Panai Marame !

உக்கிலு - Ukkilu (Short Stories)

ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு

இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்

அபிதா - Abitha

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91