ரமணிகுளம்

ரமணிகுளம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கே.ஜே. அசோக் குமார் (K. J. Ashok Kumar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034215
Pages : 223
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காடு முறிந்த ஏப்ரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 90களின் தொடக்கத்தில் தமிழகமெங்கும் நிலங்களைக் கூறு போட்டு விற்றுக்கொண்டிருந்த அவலத்தையும் அதன் விளைவாக மனிதனுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் பற்றிய நாவல் இது. ரமணிகுளம் சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முந்தைய மதராசபட்டினத்தின் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியிலிருந்த குளமாகும். சுதந்திரமடைந்ததற்குப் பிற்பாடு குளம் மனிதர்களின் வசிப்பிடங்களாக்கப்பட்டதை இந்த நாவல் விவரிக்கிறது. மனிதர்கள், தாங்கள் அடைய விரும்பும் நிலத்தால் பறவைகளை, தானியங்களை, மரங்களை, தூய காற்றை, இருளை, ஒளியை, சகமனிதர்களை எப்படி இழக்கிறார்கள் என்பதையும் நாவல் பேசுகிறது. நிலமென்பது வெறும் இடமல்ல; அது தனிமனிதரின் கௌரவமான அடையாளம். மனிதர்களின் பேராசைகளை வளர்த்து, பிறரைத் துன்புறுத்தவும் வன்செயல்களில் ஈடுபடவும் தூண்டும் மாயை என்பதை ரமணிகுளம் காட்டுகிறது.

  • இந்த நூல் ரமணிகுளம், கே.ஜே. அசோக் குமார் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரமணிகுளம், கே.ஜே. அசோக் குமார், K. J. Ashok Kumar, Novel, நாவல் , K. J. Ashok Kumar Novel,கே.ஜே. அசோக் குமார் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy K. J. Ashok Kumar books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கே.ஜே. அசோக் குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குதிரைமரம் & பிற கதைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மாயமான் வேட்டை

உள்ளங்கள் - Ullangal

உயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் பாகம்-1 - Uyirai Tholaiththen Unakkul Naan Part-1

நின்னைச் சரண்டைந்தேன் (பாகம் 2)

The Prince

ஜென்ம ஜென்மமாய் - Jenma Jenmamai

மானசா

கர்ண பரம்பரை

ரன் வே பாகம் - 1

வெள்ளை மனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பள்ளியில் ஒரு நாய்க்குட்டி - Palliyil Oru Naikutti (Short Stories)

புலியின் நிழலில் நாம்தேவ் நிம்கடே - Puliyin Nizhalil

உறவுகள்

அர்த்தநாரி

கலாச்சாரக் கவனிப்புகள்

ஒரு கடலோரகிராமத்தின் கதை - Oru Kadalora Kiramathin Kathai (Modern Tamil Classic Novel)

காதல் சரி என்றால் சாதி தப்பு

இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்

பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

அக்னிச் சிறகுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91