பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018)

பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018)

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பா. வெங்கடேசன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034147
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முறிந்த ஏப்ரல் நள்ளிரவும் பகல் வெளிச்சமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதிர்கவிதை, பகடிக் கவிதை, மிகையியல்புக் கவிதை போன்ற இன்றைய கவிதை வெளிப்பாடுகளின் மாதிரிகளைக் கொண்டிருக்கும் பா. வெங்கடேசனின் இந்த நூல் கவிதையியல் சார்ந்த பிரக்ஞையுடன் தனித்துவமான சொல்லல் முறையும் இணைந்து உருவான கவிதைகளின் தொகுப்பாக உள்ளது. அது மட்டுமல்லாமல், சாதாரணங்களைச் சாதாரணங்களாகவே பதிவு செய்வது, அசாதாரணங்களைக் கற்பனை செய்வது, சாதாரணங்களை அசாதாரணமாக உணர்வது என்று சாத்தியப்பட்ட வழிகளிலெல்லாம் கவிதையைக் காணும் வேட்கையோடும் அந்தக் கணங்களைத் தப்பவிடாமல் பிடித்துவைத்துக்கொள்ளும் தவிப்போடும் மொழியின்மேல் ஆளுமையோடும் பொறுப்புணர்வோடும் கவிஞர் மேற்கொண்ட முப்பது வருடப் படைப்பாக்கப் பயணத்தின் ஆவணமாயும் பிரதி வெளியில் தன்னைப் பதிவுசெய்துகொள்கிறது.

  • இந்த நூல் பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018), பா. வெங்கடேசன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018), பா. வெங்கடேசன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,பா. வெங்கடேசன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராஜன் மகள் - Rajan Magal

வாழ்க தளபதி - Vaazhga Thalabathi

வாராணசி

தாண்டவராயன் கதை

நீளா - Neela

பாகீரதியின் மதியம்

உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்

கதையும் புனைவும்

வண்ணத்துப்பூச்சிகளின் வதிவிடம்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

ஓர் கவிஞனின் காலச்சுவடுகள்

இதுவும் ஒரு கேள்விகளின் புத்தகம்

மாநகர பயங்கரவாதி

சூரிய காந்தி

கண்ணதாசன் துதி - Kannadhasan thudhi

வாழ்ந்து காட்டுவோம் வாரீகளா?

வள்ளத்தோள் கவிதைகள்

அவன் எப்போது தாத்தாவானான் - Avan Eppodhu Thathavaanaan

கமலா கல்யாணமே வைபோகமே! - Kamala Kalyaname Vaipogame

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விருந்து

மயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram

மணல்மேல் கட்டிய பாலம்

ராமாநுஜர் (சரஸ்வதி சம்மான் விருது பெற்ற நாடகம்)

நடந்தாய்; வாழி, காவேரி! - Nadanthai Vaazhi Kaveri (Essays)

ஏழாவது உடை

ஔரங்கசீப் (நாடகம்)

சனாதன தர்மம் - ஒரு விசாரணை

ஆரஞ்சுப் பழத்தோட்டம்

கிழவனும் கடலும் - Kilavanum Kadalum (Modern World Classic Novel)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91