அடைக்கும் தாழ்

அடைக்கும் தாழ்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: சல்மா (Salma)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355232229
Pages : 215
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள் தந்தைக்கோர் இடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பு உயிர்களின் ஆதாரமான உணர்வு. வாழ்வின் அமுதம். சாதியும் மதமும் இந்த அமுதத்தை விஷமாக்கி வருகின்றன. மதங்களுக்கிடையிலான விரோதம் மத எல்லைகளைக் கடந்த காதலையும் தீண்டி அதனைக் கருகச் செய்கின்றது. மதம் தாண்டிய காதலை இறைமைக்கு எதிராகக் காணும் பிற்போக்குத்தனமும் அத்தகைய காதலைப் போர் வியூகமாகக் காணும் மதவாதமும் சந்திக்கும் புள்ளியில் வெடித்துச் சிதறுகின்றன இளம் மனங்களின் களங்கமற்ற காதல்கள். அன்பைத் தாழிட்டு அடைக்க முடியாது என்கிறார் வள்ளுவர். பேதங்களில் ஊறிய மானுட மனம் சாதி, மத, வர்க்க எல்லைகளைக் கடந்த காதல்களுக்கு அந்தப் பெருமையை வழங்க மறுக்கிறது. காதலும் அரசியலாக மாறிச் சந்தி சிரிக்கும் காலகட்டத்தின் காதல்களை அடையாளம் காட்டுகிறது சல்மாவின் நாவல்.

  • இந்த நூல் அடைக்கும் தாழ், சல்மா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அடைக்கும் தாழ், சல்மா, Salma, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Salma Molipeyarppu,சல்மா மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Salma books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சல்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரண்டாம் ஜாமங்களின் கதை - Irandam Jamankalin Kathai (Novel)

கனவு வெளிப் பயணம்

மனாமியங்கள்

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

சாபம் - Saabam

பால்யம்

தானுமானவள்

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


மழைப்பாறை

பெண்ணே கேள் - Penne Kel

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

விற்பனைத் திறமையில் அற்புதம்

காதல் உண்ணி

திப்புவின் வாள்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 1

பாரதிபுரம் - Bharathi Puram

எங்கே செல்கிறது இந்தியா

ரகசிய எதிரி (அகதா கிறிஸ்டி) - Ragasiaya Ethiri

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேளிமலைப் பாணன் - Velimalai Baanan

ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம்

சக்தி பிறக்கும் கல்வி - Sakthi Pirakum Kalvi (Essays)

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - Nalini Jameela (Biography)

காதல் சரி என்றால் சாதி தப்பு

விரும்பத்தக்க உடல்

மறையத் தொடங்கும் உடல்கிண்ணம்

இரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu

வாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005

நெகிழிக் கோள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91