தந்தைக்கோர் இடம்

தந்தைக்கோர் இடம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, அன்னி எர்னோ (SR Krishnamurthy, Annie Ernaux)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788196058913
Pages : 71
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அடைக்கும் தாழ் புஞ்சைலெ ஒரு நடிகெ இருந்தா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்னி எர்னோவின் படைப்புகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைப் பெண்ணியக் கருத்துகள், வரலாற்றுச் செய்திகள், சமூகச் சிந்தனைகள் போன்ற வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். இந்த நூலில் சமூக ஏற்றத் தாழ்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரான்சின் வட மேற்கு மாகாணமான நார்மண்டியில், விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்பவர்களின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் வாடிக்கொண்டிருந்தன. அப்படிப்பட்ட குடும்பம் ஒன்றில் பிறந்த அன்னி எர்னோவின் தந்தை சமூகத்தில் சற்று ‘மேலான’ இடத்தைப் பிடிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்கிறார். அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இருந்தும், அவரால் பெரிதாக வெற்றிபெற முடியவில்லை. தந்தையால் நிகழ்த்த இயலாத சாதனையை நிகழ்த்திக்காட்ட மகள் உறுதிபூணுகிறாள். அவளுடைய முயற்சி என்ன ஆனது என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது. தன்வரலாறுபோலத் தோன்றினாலும், இக்கதையில் வெளிப்படும் அன்னி எர்னோவின் ஆழ்ந்த சமூகவியல் பார்வை சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. 1983ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூலுக்கு வெளிவந்த அடுத்த ஆண்டே பிரான்சின் உயர் இலக்கிய விருதுகளில் ஒன்றான ரெனோதோ விருது (Prix Renaudot) வழங்கப்பட்டது.

  • இந்த நூல் தந்தைக்கோர் இடம், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, அன்னி எர்னோ அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தந்தைக்கோர் இடம், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, அன்னி எர்னோ, SR Krishnamurthy, Annie Ernaux, Novel, நாவல் , SR Krishnamurthy, Annie Ernaux Novel,எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, அன்னி எர்னோ நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy SR Krishnamurthy, Annie Ernaux books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, அன்னி எர்னோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு பெண்மணியின் கதை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நீ போகும் பாதையில்

ஐந்து நெருப்பு - Aindhu Neruppu

உயிரே உனக்காக - Uyire Unakkaaga

ஒன்றுபட்டால் - Ondrupattaal

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1) - Pirivoam Santhipom-1

பாரதியின் நைட்டிங்கேல் - Bharathiyin Nightingale

குயிலே குயிலே - Kuyile Kuyile

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

எடிட்டர் எஸ்.ஏ.பி

லங்காட் நதிக்கரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னொருமுறை சந்திக்க வரும்போது

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - Sithainthupona Thesamum Thurnthupona Manakugaiyum (Poetry)

ஏழிலைக் கிழங்கின் மாமிசம் - Ezhilai Kizhangin Mamisam

இலக்கியமும் இலக்கியவாதிகளும்

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்

ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

குவளைக்கண்ணன் கவிதைகள்

அபிதா - Abitha

ஈதேனின் பாம்புகள் - Ethenin Paampukal (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91