ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்

ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: கமலா கிருஷ்ணமூர்த்தி, அ. சங்கரசுப்பிரமணியன், மு. சுதந்திரமுத்து
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355232311
Pages : 311
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.395
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சரோஜா திறக்கும் உலகம் அடைக்கும் தாழ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கறுப்பின அடிமைச் சிறுமியின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? உழைக்கும் மக்கள் உயர்வு பெறக் கல்வியறிவு அவசியம் என்பதை உணர்த்துவதால். அரசு இயந்திரம் உரிமைக்கான போராட்டங்களைக் கலகக் குரல்கள் என்று சொல்லிப் பொய்ப் பரப்புரைகள் செய்து ஒடுக்குமுறையைக் கையாளும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதால். தன்னிடம் பயிலும் பணியாற்றும் பெண்கள் தனதுடைமை என்ற ஆணாதிக்கப் போக்கை எப்படித் துணிவோடு எதிர்கொள்வது என்பதை உழைக்கும் பெண்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதால். என் உடல் என் முழு உரிமை என்ற பெண்ணியக் குரலை முதன்முதலாக உரக்க ஒலித்த பெண்ணாக ஹேரியட் திகழ்வதால். ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வெற்றிப் பாதை என்ற கருத்தை ஜேக்கப்ஸின் வரலாறு நமக்கு உணர்த்துவதால். 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படுகிறது. உலக அளவில் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இந்த நூலும் ஒன்று.

  • இந்த நூல் ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள், கமலா கிருஷ்ணமூர்த்தி, அ. சங்கரசுப்பிரமணியன், மு. சுதந்திரமுத்து அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள், கமலா கிருஷ்ணமூர்த்தி, அ. சங்கரசுப்பிரமணியன், மு. சுதந்திரமுத்து, , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,கமலா கிருஷ்ணமூர்த்தி, அ. சங்கரசுப்பிரமணியன், மு. சுதந்திரமுத்து மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


தி டே ஆஃப் தி ஜக்கால்

அல்கெஸ்டிஸ் (யூரிபிடிஸ்)

இங்கர்சால் பகுத்தறிவு களஞ்சியம்

தொந்தரவின் சுடர்

பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்

என்னுடைய பெயர் அடைக்கலம்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 4

சிந்தனைச் சோலை பெரியார்

கடவுளைத் தேடி வந்த கடவுள்

முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆத்துக்குப் போகணும் - Aathuku Pokanum (Novel)

துறவி நண்டு - Thuravi N-Andu

கொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen

விடம்பனம் - Vidambanam

கடைசியாக ஒரு முறை

கேள்விக்கு என்ன பதில் - Kelvikku Enna Bathil ?

அக்னிச் சிறகுகள் (1931 - (2015)

ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்)

புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்

தனித்தலையும் செம்போத்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91