தேசம் - சாதி - சமயம்

தேசம் - சாதி - சமயம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பெருந்தேவி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789390802463
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாலை மலரும் நோய் இலக்கியமும் திறனாய்வும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்தும் விலகியும் செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்திலும் கலையிலும் துலங்கும் பொருண்மையான எதிர்ப்புகளையும் இத்தொகுப்பின் கட்டுரைகள் ஆராய்கின்றன. மாதொருபாகன் நாவல், பரியேறும் பெருமாள் திரைப்படம், தமிழகம் தாண்டிய பெண்ணெழுத்து, பெண் விரோதச் சாதியக் கொலைகள், பசு அரசியல் போன்ற சமூக, பண்பாட்டு நிகழ்வுகளும் இலக்கியமும் கலையாக்கங்களும் கட்டுரைகளின் பேசுபொருட்கள்.

  • இந்த நூல் தேசம் - சாதி - சமயம், பெருந்தேவி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேசம் - சாதி - சமயம், பெருந்தேவி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பெருந்தேவி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பெருந்தேவி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலோக ருசி - Ulogarushi (Poetry)

விளையாட வந்த எந்திர பூதம்

கவிதை பொருள்கொள்ளும் கலை

இக்கடல் இச்சுவை - Ikkadal Issuvai

அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?

உன் சின்ன உலகத்தை தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆழங்களின் அனுபவம்

சொல் புதிது பொருள் புதிது

வ.உ.சி.யின் சிவஞான போத உரை

கையகப்படுத்த வேண்டிய கைராசி மருந்துகள் - Kaiyagapadutha Vendiya Kairaasi Marunthugal

விடைபெறும் கரோனாவும் திசைதிருப்பும் போலி மருத்துவமும்

கலிகெழு கொற்கை - Kalikelu Korkai

ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?

பாரதியின் கவிதைகளில் விஞ்சிநிற்கும் நாட்டுப்பற்று!

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது

தத்துவம் - மிகச் சுருக்கமான அறிமுகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடல்புரத்தில்

அகவிழி திறந்து - Akavizhi Thiranthu (Columns)

புதிய அறையின் சித்திரம் - Puthiya Araiyin Chithiram (Poetry)

ஷ் இன் ஒலி

மகாராஜாவின் ரயில் வண்டி - Maharajavin Rail Vandi (Short Stories)

கிருஷ்ணன் நம்பி நினைவோடை

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை கவித்தொகை சீனாவின் சங்க இலக்கியம் - Vaari Choodinum Parpavarillai (Poetry)

இல்லாத இன்னொரு பயணம்

இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான்

அலியும் நினோவும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91