மாலை மலரும் நோய்

மாலை மலரும் நோய்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இசை (Isai)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789390802951
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதுவைப் புயலும் பாரதியும் தேசம் - சாதி - சமயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை. பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப் பரவசமே மேதைமையாக, நகையுணர்ச்சியாக, உபாசனையாக, விளையாட்டாக, திகைப்பாக, குழந்தைமையாக நூலெங்கும் வெளிப்பட, கடைசிப் பக்கத்திற்குப் பின்பு, காதலின் அத்தனை ஆட்டங்களையும் அறிந்த ஒரு கவிஞனாக, தோழனாக வள்ளுவன் எழுந்து வருவதைப் பார்க்கிறோம். அறத்தையும் பொருளையும் சற்றே நெகிழ்த்திவிட்டு அவனை அப்போது அறியவும் நெருங்கவும் முயல்வது நமக்கு அவசியமானதும்கூட. ஆசையின் எளிய ஜீவன்கள்தானே நாமெல்லாம் இல்லையா?

  • இந்த நூல் மாலை மலரும் நோய், இசை அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாலை மலரும் நோய், இசை, Isai, Katuraigal, கட்டுரைகள் , Isai Katuraigal,இசை கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Isai books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இசை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

இசை கவிதைகள் (2008 - 2023)

தேனொடு மீன்

அந்தக் காலம் மலையேறிப்போனது

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்

சிவாஜி கணேசனின் முத்தங்கள் - Sivaji Ganesanin Muthangal (Poetry)

பழைய யானைக் கடை

லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - Lighta Poraamaipadum Kalaignan

நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்

உடைந்து எழும் நறுமணம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நமது நாடு

இன்னும் சில சிந்தனைகள் - Innum Sila SinThanaikal

பெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi

மணிமேகலையில் இலக்கிய உத்திகள் - Manimegalaiyil Ilakkiya Uththigal

நினைவு அலைகள் (பாகம் 3)

சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?) - Sallikattu - indraya thevai enna

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

சொல் அல்ல செயல்

திருவிழாக்கள்

இது சிக்ஸர்களின் காலம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு - Oru Karuppu Silanthiyudan Oor Iravu

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

ஆளுமைகள் தருணங்கள்

புஞ்சைல ஒரு நடிகெ இருந்தா

வைக்கம் போராட்டம்

பார்வை

ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - Janu (Biography)

ஒரு பாதையின் கதை - Oru Pathayin Kathai (Short Stories)

உப்புநீர் முதலை - Uppuneer Muthalai (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91