இலக்கியமும் திறனாய்வும்

இலக்கியமும் திறனாய்வும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: க. கைலாசபதி (K. Kailasapathy)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789390802494
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேசம் - சாதி - சமயம் பெருமாள்முருகன் இலக்கியத்தடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார். தமிழின் நவீனத் திறனாய்வுவரலாற்றுப் போக்குகளை வகைப்படுத்தி, அவற்றின் வன்மை மென்மைகளைக் காட்டுகிறார். மாணவர்கள் அக்கருத்துகளைப் பொருத்திப் பயில்வதற்காகப் பிற்சேர்க்கையாகச் சில கவிதைப் பகுதிகளையும் தந்துள்ளார். இந்த நூல் வெளிவந்ததற்குப் பின்னான அரை நூற்றாண்டில் தமிழில் வெவ்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் எழுச்சி பெற்றுள்ளன. இந்தப் போக்குகளை விளங்கிக்கொள்ள வழிகாட்டியாகவும் 'இலக்கியமும் திறனாய்வும்' திகழ்கிறது. பொருள் ஆழங்குன்றாமல் விளங்க வைக்கிறது கைலாசபதியின் தமிழ் நடை.

  • இந்த நூல் இலக்கியமும் திறனாய்வும், க. கைலாசபதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கியமும் திறனாய்வும், க. கைலாசபதி, K. Kailasapathy, Katuraigal, கட்டுரைகள் , K. Kailasapathy Katuraigal,க. கைலாசபதி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy K. Kailasapathy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (க. கைலாசபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் நாவல் இலக்கியம்

ஒப்பியல் இலக்கியம்

சமூகவியலும் இலக்கியமும்

அடியும் முடியும்

பாரதி ஆய்வுகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

தென்னாடு

நல்லதொரு குடும்பம்

கம்பனில் தேசியம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி (தூத்துக்குடி - ஓர் சமகால வரலாற்றுப் பதிவு) - Endhaiyum thayum magizhndhu kulavi

டாக்டர் அம்பேத்கர் புத்தநெறியை தழுவியது ஏன்? - Doctor Ambedkar Buddha neriyai Thazhuviyadhu Ean?

லெனினுடன் சில நாட்கள் - Leninutaṉ cila natkal

மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை பாகம் 1

ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள்... & பெண்கள் அழுகிறார்கள்? - Yen Aangal Pooai Solgirargal Pengal Alaugirargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வணக்கம் துயரமே - Vanakkam Thuyarame

முதற்கால் - Mutarkaal

எங்கள் ஐயா (பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள்)

சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் (1981-2020)

ஜீவா நினைவோடை

பெண் வழிகள் - Penvazhigal (Poetry)

தலித்துகளும் தண்ணீரும் - Thalithukalum Thaneerum

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

மாலை மலரும் நோய்

அம்மா வந்தாள் - Amma Vandhaal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91