தூவானம்

தூவானம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆ. மாதவன் (A. Madhavan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648789
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தாலியில் பூச்சூடியவர்கள் தோற்றவர் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தூவானம், நாவல் வழியில் புதிய உத்தியென்று வரையறுத்துக்கொண்டு, எழுதிய நாவல். சும்மா வர்ணனைகள், அழகு விஸ்தாரங்கள், திருப்பங்கள், திடீர்முடிவுகள் என்றெல்லாமான நுணுக்கங்களை விட்டுவிட வேண்டுமெனவும் எண்ணி வேணு, நாயகம், சம்வாதங்களை சமத்காரமான அத்தியாயங்களில் அடுக்கினேன். இருந்தாலும், பூத்தொடுக்க நார் வேண்டுமென்பது போல எனக்கு நேரடித் தொடர்பு கொண்ட நாயகம் என்ற கற்பனைப் பெயர்க்காரருக்கு & ஒரு அழகிய மனைவி, கிராமத்துப் பண்ணை குடும்பம், பாட்டுக்கள் என்றெல்லாம் ஜிகினாக்களை இழைக்கலானேன்... கடைசியில் என்னவாயிற்றென்றால், விட்ட பாதையிலேயே தொட்டுவந்து நின்றேன் என்னை அறியாமல். ஆமாம், பழக்க தோஷம்! என்ன இருந்தாலும் சிருஷ்டி என்ற முறையில், தூவானம் எனக்கு, மிகவும் திருப்தி தருவதாகவே வடிவம் கொண்டது. - ஆ. மாதவன்

  • இந்த நூல் தூவானம், ஆ. மாதவன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தூவானம், ஆ. மாதவன், A. Madhavan, Novel, நாவல் , A. Madhavan Novel,ஆ. மாதவன் நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy A. Madhavan books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ. மாதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆ. மாதவன் கதைகள்

கிருஷ்ணப் பருந்து - Krishna Parundhu

இலக்கியச் சுவடுகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilakiya Suvadugal

கிருஷ்ணப் பருந்து

புனலும் மணலும் - Punalum Manalum

கடைத்தெருக் கதைகள் - Kadaitheru Kathaigal

நாயனம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ராஸ லீலா

காத(லே)லா நிம்மதி...!

பல்லவ பீடம்

காந்தி ஜெயந்தி (தொ) - Gandhi Jeyanthi (Tho)

நிழல் வாரிசு - இருள் பழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நானே நானா நீயே தானா

வாழ்க்கைத் துணை - Vaazhkai Thunai

காதல் கடலில் கண்ணதாசன் அலைகள் - Kathal Kadalil Kannadhasan Alaigal

திருட்டுப் பூனை (தர்மா யுத்தம் அதிகாரம் ஒன்று)

அண்ணாவின் குறும் புதினங்கள் - 4 - Annavin Kurum Pudhinangal - 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும் - Kalai Podhuvilirundhum Thanithirukkum

அப்பாவின் சிநேகிதர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Appavin Snegidhar

நீர்வழிப் படூஉம்

புத்துயிர்ப்பு

கனவுகளுடன் பகடையாடுபவர் - Kanavugaludan Pagadaiyaadubavar

நிலத்தில் படகுகள்

சிச்சிலி

அழகர் கோயில்

நாகம்மாள் - Nagammal

மரி என்கிற ஆட்டுக்குட்டி - Mari Engira Aattukutti

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91