தோற்றவர் வரலாறு

தோற்றவர் வரலாறு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A.muthulingam)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648789
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தூவானம் நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சில நாட்களுக்கு முன்னர் இயற்கையின் பேரதிசயம் ஒன்றைப் பார்த்த கதையை சு.ரா.விடம் கூறினேன். சு.ரா வசித்த வீட்டிலிருந்து அந்த இடம் சற்று தூரத்தில்தான் இருந்தது. பெயர் Ano nuevo அதாவது புதுவருட முனை. ஒவ்வொரு ஆண்டும், வருட ஆரம்பத்தில் அலாஸ்காவிலிருந்து 4000 மைல்கள் சளைக்காமல் நீந்தி ஆண் சீல்கள் இந்த முனைக்கு வருகின்றன. அதே மாதிரி பெண் சீல்கள் எதிர்ப்பக்கமான ஹவாயி லிருந்து 3000 மைல்கள் நீந்தி வருகின்றன. அவை புது வருட முனையில் சந்தித்துக்கொள்கின்றன. அவற்றின் காதல் விளையாட்டு பிப்ரவரி 14 அன்று உச்சமடையும். அதில் இருந்துதான் காதலர் தினம் உண்டாகியது என்று சிலர் சொல்கிறார்கள். பெண் சீல்கள் குட்டிகளை ஈன்ற பின்னர் ஹவாய்க்கும் நீந்திப் போய்-விடும். ஆண் சீல்கள் அலாஸ்காவுக்குப் போகும். மறுபடியும் அடுத்த வருடம் அவை சந்திக்கும். இது பற்றியும் பேசினோம். புறப்படும்போது சு.ரா என் அனுபவத்தைக் கட்டுரையாக எழுதச் சொன்னார். நான் அதுவரை கட்டுரை எழுதியது கிடையாது. அப்படித்தான் நான் முதன்முதல் கட்டுரை எழுதினேன். இப்பொழுது இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. - அ. முத்துலிங்கம்

  • இந்த நூல் தோற்றவர் வரலாறு, அ. முத்துலிங்கம் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தோற்றவர் வரலாறு, அ. முத்துலிங்கம், A.muthulingam, Katuraigal, கட்டுரைகள் , A.muthulingam Katuraigal,அ. முத்துலிங்கம் கட்டுரைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy A.muthulingam books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. முத்துலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடவுள் தொடங்கிய இடம்

பூமியின் பாதி வயது - Pumiyin Pathi Vayathu

கடவுள் தொடங்கிய இடம்

அக்கா - Akka

அமெரிக்க உளவாளி - America Ulavali

அ. முத்துலிங்கம் கட்டுரைகள் (2 பாகங்கள்)

குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் (2 பாகங்கள்)

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Muthulingam Sirukkathaigal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்

ஜென் தொடக்கநிலையினருக்கு

நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி - Naattukku Oru Puthalvar Rajaji

தமிழில் பில்கணீயம் - Tamilil Bilkaniyam

ஈடுபாடும் கடப்பாடும்

உன்னையறிந்தால் - Unnaiarinthal

புதுமைப்பித்தன் கட்டுரைகள் - Pudhumaippiththan Katturaigal

அண்ணாவின் அறிவுக் களஞ்சியம் - 1 - Annavin Arivu Kalanjiyam - 1

வெளிச்சம்

தந்தை பெரியாரின் லட்சிய முழக்கங்கள் - Thandhai Periyarin Latchiya Muzhakkangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புத்துயிர்ப்பு

சார்வாகன் கதைகள் - Charvaagan Kathaigal

ரம்பையும் நாச்சியாரும் - Rambaiyum Naachiyaarum

ஜெயமோகன் சிறுகதைகள் - Jeyamohan Sirukathaigal

பாரி வேள்

வாக்குமூலம் - Vaakku Moolam

என் தலைக்குமேல் சரக்கொன்றை

ரப்பர் - Rubber

கடலும் கிழவனும்

நாள் மலர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91