தாலியில் பூச்சூடியவர்கள்

தாலியில் பூச்சூடியவர்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பா. செயப்பிரகாசம் (Pa.seyapprakasam)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648789
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுழலும் மச்சேந்திரம் தூவானம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா. செயப்பிரகாசத்தின் கலை வேலைப்பாடு. அவரைக் கரிசல் படைப்பாளி என்று தனித்து வகைப்படுத்தினாலும், பேசும் மொழியும் அது வெளிப்படும் தொனியும் வாழ்ந்த வாழ்வையும் சூழலையும் எல்லோருக்குமான மொழியாக்கிவிடு கிறது! இதெல்லாம் பா. செயப்பிரகாசம் போன்ற கலைப் படைப்பாளிகளுக்குத்தான் சாத்தியம். அறியாத வாழ்வை ஆவணங்களில் ஆராய்ந்து ஆயிரம் பக்கங்களில் படைப்பாக்குவது வேறு, அறிந்த வாழ்வை, அனுபவத்தின் வழியாக ஆராய்ந்தறிந்து உணர்த்துவது என்பது வேறு, ‘காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடியது. இப்படியான ஒருபார்வை வாழ்வையும், வாழும் சூழலையும் இணைத்து அதனை அர்த்தப்படுத்திவிடுகிறது. ஒரு நூற்றாண்டின் மனிதர்களும், அவர்களின் வாழ்வும் நிலப்பரப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அதுவும் பா. செயப்பிரகாசம் அவர்களின் மொழியின் வழியாக தெக்கத்தி ஆத்மாக்களின் உயிர் மொழியை உணரமுடிகிறது. - பாரதிபாலன்

  • இந்த நூல் தாலியில் பூச்சூடியவர்கள், பா. செயப்பிரகாசம் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாலியில் பூச்சூடியவர்கள், பா. செயப்பிரகாசம், Pa.seyapprakasam, Sirukathaigal, சிறுகதைகள் , Pa.seyapprakasam Sirukathaigal,பா. செயப்பிரகாசம் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Pa.seyapprakasam books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. செயப்பிரகாசம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு பேரனின் கதைகள் - Oru Peyranin Kathaigal

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

மணல்

எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்

நஞ்சுண்ட பூமி

மண்ணின் குரல் (வீர. வேலுச்சாமி படைப்புகள்)

பள்ளிக்கூடம்

நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா எஸ்.எஸ். போத்தையா

கூட்டாஞ்சோறு

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivayikkaalil Thodankum Viduthalai Arasiyal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பன்னாட்டு பல்சுவைக் கதைகள் - Pannattu Palsuvai Kathaigal

என்கவுன்டர்

முத்துக்கள் பத்து - நீல பத்மநாபன் - Muthukkal Moondru - Neel Padmanaban

முரட்டுப் பச்சை

விழுந்து கொண்டிருக்கும் பெண்

அனுமன் கதைகள்

நாயகன் பாரதி

தங்கச்சி கல்யாணம்

Banyan Pavilion

சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காந்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)

குமாயுன் புலிகள்

இலக்கிய முன்னோடிகள்

புதிய வாசல் - Puthiya Vaasal

ஆட்டுப்பால் புட்டு

சூரியன் தகித்த நிறம்

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் - Thuravaadaikkul Maraintha Kadhal Manam

குயிலம்மை - Kuyilammai

திருச்செங்கோடு - Thiruchengode

அப்பா சிறுவனாக இருந்தபோது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91