அம்பேத்கர் கடிதங்கள் - Ambedkar Katithangal

Ambedkar Katithangal - அம்பேத்கர் கடிதங்கள்

வகை: கடிதங்கள் (Kadithangal)
எழுத்தாளர்: எஸ்.ஜே. சிவசங்கர், டாக்டர் அம்பேத்கர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231956
Pages : 424
பதிப்பு : 2
Published Year : 2022
விலை : ரூ.495
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அழகின் அசைவு கர்னாடக இசையின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும். தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை, மாயைகளை உடைப்பவரை, நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில். எப்போதும் போராட்டத்திலேயே உழன்று கசப்பின் தழும்புகளைக் கொண்டிருந்தவர் அம்பேத்கர். அவரது மென்மையை, சாதி, மத, இன, பிரதேச, மொழி, பாலின வேறுபாடுகளைக் கடந்த மொத்த மனிதகுலத்திற்கான அவர் தரிசனத்தை, விலங்குகளின்பால்கூட நேசத்தைச் சுரந்த அவரது அன்பான இதயத்தை இக்கடிதங்களில் காண முடியும். அவரின் நெகிழ்ச்சியான சில முக்கியப் புள்ளிகளை இத்தொகுப்பில் தரிசிக்கலாம்.

  • This book Ambedkar Katithangal is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் அம்பேத்கர் கடிதங்கள், எஸ்.ஜே. சிவசங்கர், டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ambedkar Katithangal, அம்பேத்கர் கடிதங்கள், எஸ்.ஜே. சிவசங்கர், டாக்டர் அம்பேத்கர், , Kadithangal, கடிதங்கள் , Kadithangal,எஸ்.ஜே. சிவசங்கர், டாக்டர் அம்பேத்கர் கடிதங்கள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ambedkar Katithangal tamil book.

மற்ற கடிதங்கள் வகை புத்தகங்கள் :


பத்மநாபபுரம் அரண்மனை (கடித இலக்கியம்) ஆயன் கடிதங்கள்

கனவிருந்த கூடு

தியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்

ஆன்மச் சித்திரம் (கலீல் ஜிப்ரானின் கடிதங்கள்)

அஞ்சல் செய்யாத கடிதங்கள்

வணிகக் கடிதங்கள்

முதல் பிளவும் அண்ணாவும்

இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்

இளங்கவிக்குக் கடிதங்கள்

என் உயிர்த்தோழனே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாதிக்குப் பாதி நாளா? (ராஜாஜியின் கல்வித் திட்டம்)

உயிரின் யாத்திரை

ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - Janu (Biography)

என்னை மாற்று

வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) - Vennira Kottai (Thurukki Novel)

ராஜன் மகள் - Rajan Magal

என் வீட்டின் வரைபடம் - En Veetin Varaipadam (Short Stories)

பூக்குழி - Puukkuzhi

சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - Sun-Thara Ramasamiyin Kavithaik Kalai

முதலியார் ஓலைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91