கர்னாடக இசையின் கதை

கர்னாடக இசையின் கதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அரவிந்தன், டி.எம். கிருஷ்ணா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230539
Pages : 278
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அம்பேத்கர் கடிதங்கள் சைவத் திருக்கோவிற் கிரியை நெறி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இசையுலகினுள் நிலவும் சாதி, பாலினம், மொழி, மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா. வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள், கச்சேரிக்கான கட்டமைப்பு, பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா கேள்விக்கு உட்படுத்துகிறார். கலை வடிவின் நோக்கம் அதன் வெளிப்பாட்டுடன் கொண்டிருக்கும் உறவை முன்வைத்து இசையின் பல கூறுகளை விவரிக்கிறார். இசைக்கும் இறைமை நிகழ்களம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறார். கர்னாடக, இந்துஸ்தானி இசை வடிவங்களை ஒப்பிட்டு விவாதிக்கிறார். நாட்டியத்திற்கும் இசைக்குமான உறவைப் பற்றியும் பேசுகிறார். இசை வரலாறு குறித்த சுருக்கமான சித்திரத்தையும் தீட்டியிருக்கிறார். ­­­­ கிருஷ்ணாவின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய ஆழ்ந்த அக்கறையையும் உழைப்பையும் மறுக்க முடியாது. அவற்றை முன்வைப்பதில் அவர் கைக்கொள்ளும் அறிவார்த்தமான முறையியலை மதிக்காமல் இருக்க முடியாது. இந்த நூலின் ஆகப்பெரிய வலிமை இதுதான்.

  • இந்த நூல் கர்னாடக இசையின் கதை, அரவிந்தன், டி.எம். கிருஷ்ணா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கர்னாடக இசையின் கதை, அரவிந்தன், டி.எம். கிருஷ்ணா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,அரவிந்தன், டி.எம். கிருஷ்ணா கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இறகுதிர் காலம்

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 2

மக்களாட்சியே ஆயுதம்

அன்பின் வழியது உயிர்நிழல்

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்

குடும்ப விளக்கு - Kudumba Vilakku

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும் - Vandematram Pillaiyum Vaikkam Poraatta Veerarum

தம்பியர் இருவர்

எண்ணங்கள் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வு - Vittil: Samakala Arasiyal Pakupaivu (Short Stories)

மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi

அருகில் வந்த கடல் - Arugil Vanda Kadal

பண் உடைந்துபோன கடலாள்

பெருவலி

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

பிறப்பொக்கும்

என் தந்தை பாலய்யா

நான் கொலை செய்யும் பெண்கள்

காந்த்ருக்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91