பேரரசின் யுகம் (1875-1914)

பேரரசின் யுகம் (1875-1914)

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: எரிக் ஹோப்ஸ்பாம் (Eric Hobsbawm )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புரட்சிகளின் யுகம் (1789-1848) மார்க்சிய மானுடவியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1875 ஆம் ஆண்டை ஏகாதிபத்தியத்தின் துவக்கம் எனலாம். 1914 ஆம் ஆண்டு முதல் உலக யுத்தத்தின் துவக்கம். உலகப் போர் என்ற சொல் கவனத்திற்குரியது. ஒரு வட்டாரப் பிரச்சினையை, உலகப் பிரச்சினையாக்கி பின்னர் அதனை உலகப்போராக்கும் வழக்கம் இப்போதுதான் தொடங்கியது. ஒரு பேரரசு உலக அளவில் தனது அதிகாரத்தைப் பரப்பும் வழக்கம் இப்படித்தான் தொடங்கியது. ஒரு நாட்டை ஒன்றுபடுத்தும் அதிகாரம் கொண்ட அரசு தேசிய அரசு எனப்பட்டது. காலனிய நிலப்பரப்புக்கான வேட்டை தொடங்கியதும் இக்காலத்தில் தான். நில அபளிப்பு முக்கியமானதாயிற்று பிரிட்டிஷ் பேரரசு உலகத்தின் தொழில் பட்டறை' என்ற பெயரைத் தாண்டி பேரரசு என்ற பெயரை ஈட்டியது. உலக நாடுகள் தேசியம், தொழிலாளர் இயக்கம், புரட்சிகர இயங்கங்கள் போன்ற அத்தனை முரண்பாடுகளையும் கொண்டிருந்த காலம் அது தொலைபேசி, திரைப்படம், செய்தித்தான் ஆரியன் உலகம் முழுவதும் பரவலாகின. செய்தித் நாள்கள்தாம் தேரியம் என்ற உணர்வை உண்டாக்கின என்று ஓர் ஆய்வாளர் எழுதினார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி முதல் உலகப் போரை முன்னறிவித்தது. நாடுகள் வளர்ச்சியடைந்தவை, வளர்ச்சி அடையாதவை எனப் பிரித்துக் காட்டப்பட்டன. ஐரோப்பாவின் 1015 நாடுகள் உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தின. பொருளாதார நெருக்கடியை அவற்றால் போராக மாற்ற முடியும்.

  • இந்த நூல் பேரரசின் யுகம் (1875-1914), எரிக் ஹோப்ஸ்பாம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பேரரசின் யுகம் (1875-1914), எரிக் ஹோப்ஸ்பாம், Eric Hobsbawm , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Eric Hobsbawm Molipeyarppu,எரிக் ஹோப்ஸ்பாம் மொழிபெயர்ப்பு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Eric Hobsbawm books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எரிக் ஹோப்ஸ்பாம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புரட்சிகளின் யுகம் (1789-1848)

மூலதனத்தின் யுகம் (1848-1875)

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


முறியடிப்பு

ஷேக்ஸ்பியரின் உலகம் நகைச்சுவை நாடகங்கள்

அறப்பணி

ஜீவ வாக்கு

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 9

நிழலின் வடுக்கள்

சுபாஷிதம் சமஸ்கிருத நன்மொழிகள்

சுழிக்குப் பின் சுழி

அறிவைத் தேடுவதன் அவசியம்

ரத்த மேகங்கள் (அகதா கிறிஸ்டி)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஞ்சி நடுங்குவது எப்படி? (கிரிம்கதைகள்)

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

வாழ்க்கை ஒரு ஜீவநதி - Vaalkai Oru Jeevnadhi

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

அருக்காணி

அன்னா கரீனினா (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்)

பாரதியும் ஷெல்லியும் - Bharathiyum Shelliyum

சிறுவர் செயல்வழிக் கல்வி - Siruvar Seyalvali Kalvi

கல்வெட்டுக் கலை

Hand Book of Verbs & Tenses - Hand Book of Verbs & Tenses

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91