புரட்சிகளின் யுகம் (1789-1848)

புரட்சிகளின் யுகம் (1789-1848)

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: எரிக் ஹோப்ஸ்பாம் (Eric Hobsbawm )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மாபெரும் எதிர்வுகளின் யுகம் (1914-1991) பேரரசின் யுகம் (1875-1914)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1789 மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியை நவீன யுகத்தின் முதலாண்டாகக் குறிப்பிடுகிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று அற்புதமான சமூக விடுதலை இலக்குகள் உருவாக்கப்பட்டன. இவற்றோடு சிவப்புக் குடியரசு'களை உருவாக்குவோம் என்ற குரலும் அதேகாலத்தில் சேர்ந்து ஒலித்தது. 1848 ஆம் ஆண்டு இரண்டாவது பிரெஞ்சுப் புரட்சியைக் குறித்தது. அதே ஆண்டு கம்யூனிஸ்ட் அறிக்கை'யையும் உலகுக்குத் தந்தது. நிலவுடைமை முடியாட்சி மற்றும் பழம் மரபுகளின் சாவு, புதிய வர்க்கங்களின் எழுச்சி, விஞ்ஞானங்கள், எந்திரத் தொழில் நுட்பவியல், அறிவின் பிரும்மாண்ட விரிவு ஆகியன உலகுக்கு அறிமுகமாகின. இங்கிலாந்து தொழில் மற்றும் வணிகப் புரட்சியையும், பிரான்சு அரசியல் புரட்சியையும் குறித்து நின்றன. தேசியம், புறட்சி, சனநாயகம், அறிவொளி இயக்கம் ஆசியாவ வளர்ச்சிக்குத் தலைமை தாங்கி ஐரோப்பிய மையவாதமும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. பணம், அதிகாரம். காலனியாதிக்கம், நகரமயமாக்கம் ஆகியவை முன்னுக்கு வந்தன. புரட்சி எனும் அரசியல் உணர்வு வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் தொட்டுத் துடைத்து உருமாற்றியது என்று எரிக் ஹோப்ஸ்பாம் எழுதுகிறார்.

  • இந்த நூல் புரட்சிகளின் யுகம் (1789-1848), எரிக் ஹோப்ஸ்பாம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புரட்சிகளின் யுகம் (1789-1848), எரிக் ஹோப்ஸ்பாம், Eric Hobsbawm , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Eric Hobsbawm Molipeyarppu,எரிக் ஹோப்ஸ்பாம் மொழிபெயர்ப்பு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Eric Hobsbawm books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எரிக் ஹோப்ஸ்பாம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பேரரசின் யுகம் (1875-1914)

மூலதனத்தின் யுகம் (1848-1875)

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


பெண்ணச்சி

பிளேட்டோவின் அரசியல்

அடிமைப் பெண் - Adimai pen

குருதி நிலம் (மரிச்ஜாப்பி படுகொலையின் வாய்மொழி வரலாறு)

ஈடில்லா பரிசு

அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்

ஹோமோ டியஸ் (வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)

கேலிச்சித்திர வரலாறு

கலில்கிப்ரான் சிந்தனைகள் பாகம் - 1 - Khalilgibran Sindhanaigal Part - 1

தொழுகையை மீளக் கண்டடைதல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும் - Poochigalaal Paravum Noigalum Thaduppu Muraigalum

வேமனா பாடல்கள் (old book rare) - Vemana Paadalgal

இராமானுஜர் எளியோரின் ஆச்சாரியர்

சட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam

அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

மறக்கப்பட்ட விடுதலைப் போராளி

இந்துத்துவம் - Indhuthuvam

சேமிப்பு

மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare) - Motor Car Repairing

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91