அத்தைக்கு மரணமில்லை

அத்தைக்கு மரணமில்லை

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: தி.அ. ஸ்ரீனிவாஸன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231260
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி மண்ணும் மக்களும் (1674-1815) இலக்கியமும் இலக்கியவாதிகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?

  • இந்த நூல் அத்தைக்கு மரணமில்லை, தி.அ. ஸ்ரீனிவாஸன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அத்தைக்கு மரணமில்லை, தி.அ. ஸ்ரீனிவாஸன், , KuruNovel, குறுநாவல் , KuruNovel,தி.அ. ஸ்ரீனிவாஸன் குறுநாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


பொம்மி - Pommi

பாலைவனத்தின் ஐந்தாம் சுவர் - Palaivanathin Indham Suvar

6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1

யானை டாக்டர்

அபினி

வெயிற்கேத்த நிழலுண்டு

வேறிடம்

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

அனல் காற்று

ஜே.ஜே. சில குறிப்புகள் - J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஜ்னபி - Ajnabi

நீல மிடறு

பனி, சொல் அல்லது தவம்

கு. அழகிரிசாமி சிறுகதைகள்

அடியும் முடியும்

உதய சூரியன்

தானுமானவள்

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு

கருப்புப் புத்தகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91