ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி மண்ணும் மக்களும் (1674-1815)

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி மண்ணும் மக்களும் (1674-1815)

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: எம்.பி. ராமன் (M.P. Raman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789391093969
Pages : 396
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.390
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945) அத்தைக்கு மரணமில்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அயலகத்தில் வணிக முயற்சிகள், அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல், ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது. இந்தியச் சிற்றரசர்களை அணி சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில், இடையில் சில வெற்றிகள் கிடைத்தாலும், மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் தோல்வியே மிஞ்சியது. ஐதர் அலி, திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற முடியவில்லை; இறுதியில் வென்றவர் ஆங்கிலேயரே. பல இந்தியப் போர்களின் முடிவில் வெற்றியின் விளிம்பில் ஃபிரான்சு நின்றபோதிலும், ஐரோப்பியப் போர்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்களால் வெற்றிவாய்ப்புகள் கை நழுவிப்போயின. இறுதியில் ஆங்கிலேயரால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டபோது, பாரிஸ் ஒப்பந்தம் காரணமாகவே ஃபிரஞ்சிந்தியப் பகுதிகள் ஃபிரான்சுக்குத் திரும்பக் கிடைத்தன. ஆயினும், புதுச்சேரிப் பிரதேசத்தைத் துண்டுதுண்டாக்கியே திருப்பித் தந்தனர். அத்துடன் ஃபிரான்சின் காலனி வேட்டை முற்றுப்பெற்றது. கத்தோலிக்கக் கிறித்தவ சமயப் பரப்பாளர்கள், ஆட்சியரின் துணையுடன் இந்தியச் சமூகத்தின்மீது தொடுத்த உளவியல், உடலியல் தாக்குதல்களால், மதமாற்றம் சற்று மந்தமாகவே தொடர்ந்தது. இந்த நெடிய ஆதிக்கப்போரில் இரு தரப்பிலும், கையாண்ட உத்திகள், கண்ட போர்க்களங்கள், பகடைக் காய்களாக உருட்டப்பட்ட இந்தியச் சிற்றரசர்களின் இயலாமை, போர்க்காலங்களில் பாமர மக்கள் அனுபவித்த கொடுமைகள், அவர்களை ஆட்டிப்படைத்த ஐரோப்பிய ஆளுமைகளின் சதிராட்டங்களின் ஊடாக இந்நூல் பயணிக்கிறது.

  • இந்த நூல் ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி மண்ணும் மக்களும் (1674-1815), எம்.பி. ராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி மண்ணும் மக்களும் (1674-1815), எம்.பி. ராமன், M.P. Raman, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , M.P. Raman Aaivuk Katturaigal,எம்.பி. ராமன் ஆய்வுக் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy M.P. Raman books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.பி. ராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திருவாரூர் (தலவரலாறு படங்களுடன்)

காவேரிப் பெருவெள்ளம் (1924)

தமிழ் அறிஞர்கள்

திராவிட மொழிகள் பாகம் - 1

தமிழ்நாட்டில் பாரதம்

பஞ்சக் கும்மிகள்

ஆன்மிக தரிசனம்

தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள்

வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்

உலக மொழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சடையன்குளம்

பிரமிள் நினைவோடை

ஆதிரையின் கதசாமி (குழந்தைகளிடம் கதை சொல்ல ஒரு புத்தகம்)

முஹம்மத் நபி (ஸல்)

கோழையின் பாடல்கள் - Kozhaiyin Padalgal

பொய்யுரு

மகளுக்குச் சொன்ன கதை - Magalukku Sonna Kathai

கலி புராணம் - Kali Puranam (Novel)

அதற்குமேல் ஒன்றும் இல்லை - Atharkumel Onrum Illai

ஆட்டுதி அமுதே - Aattuthi Amude

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91