இலக்கியமும் இலக்கியவாதிகளும்

இலக்கியமும் இலக்கியவாதிகளும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வண்ணநிலவன் (Vannanilavan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230553
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அத்தைக்கு மரணமில்லை உடைந்து எழும் நறுமணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து கிடக்கிறது’ என்று வண்ணநிலவன் நம்புகிறார். இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் பிரித்துப் பார்ப்பதில்லை. படைப்பின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். அதே இயல்பில் படைப்பாளிகளைக் குறித்தும் பேசுகிறார். முடிவானவையாக இல்லாமல் அபிப்பிராயங்களாகவே பகிர்ந்துகொள்கிறார். நீண்ட காலப் படைப்பனுபவமும் இலக்கியப் பட்டறிவும் வண்ணநிலவனின் கருத்துகளைப் பொருட்படுத்திச் சிந்திக்க வாசகரைத் தூண்டுகின்றன.

  • இந்த நூல் இலக்கியமும் இலக்கியவாதிகளும், வண்ணநிலவன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கியமும் இலக்கியவாதிகளும், வண்ணநிலவன், Vannanilavan, Katuraigal, கட்டுரைகள் , Vannanilavan Katuraigal,வண்ணநிலவன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Vannanilavan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வண்ணநிலவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாக்குமூலம்

வண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan

கடல்புரத்தில்

கம்பாநதி

காலம் - Kaalam

ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

வண்ணநிலவன் சிறுகதைகள் (1970-2019)

கருப்புக் கோட்டு

ரெயினீஸ் ஐயர் தெரு

மழைப் பயணம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பிழையில்லாத எழுத்து (தமிழ் அறிவோம் 6)

ஓவியம் என்றொரு மொழி

அரபு இசை - Arabu Isai

தமிழ்த் திரைப்படங்களில் இசுலாமியர்

செகாவின் மீது பனி பெய்கிறது

கறுப்புப் பணத்தின் கதை

ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்

மண்ட்டோ படைப்புகள்

வாழ்க்கை வரலாறு வரிசையில் எளிமையின் சிகரம் கக்கன்

சோவியத் யூனியனின் உடைவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு பாதையின் கதை - Oru Pathayin Kathai (Short Stories)

நித்தியவல்லியின் கடனக்கழிப்பு

வன்முறை வாழ்க்கை - Vanmurai Vazkkai

நீல மிடறு

மணல் சமாதி

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

வெட்டவெளி சிறை

கருக்கு - Karukku

நள்ளிரவும் பகல் வெளிச்சமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91