பள்ளியறை ஒடிஸி

பள்ளியறை ஒடிஸி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பெரு. முருகன், ஹோமர் (Peru. Murugan, Homer)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789387369085
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.222
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
சமயங்களின் அரசியல் நேசமணி தத்துவங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூப்பர் டீலக்ஸ்? அதையும் தாண்டி! கிரேக்கர்களின் புறம் சார்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காவியமாகத்தான் ஹோமர் ஒடிஸியை இயற்றினார் என்று நாம் இவ்வளவு காலம் நம்பிக்கொண்டிருந்தோம். கடல்வழிப் பயணித்து டிராய் யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற ஒடிஸியஸின் வீரமும், பேச்சாற்றலும் பிரபஞ்சத்தின் எந்தக் கோடியில் மனிதன் தடம் பதித்தாலும் அவனது பிரயாணம் ஒடிசியின் பெயரால் அழைக்கப்படும் அளவிற்கு இரவாப் புகழைத் தேடித்தந்தன. ஆனால் காலப்போக்கில் நாம் தவறவிட்ட அம்மாவீரனின் அகம் சார்ந்த திணையொன்றை கடலுக்குள் வீசப்பட்ட அற்புத விளக்கை அலைகொண்டுவந்து சேர்த்ததுபோல் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் பெரு.முருகன். போர்க்களமே தஞ்சம் என்று வாழ்வைக் கழித்த வீரர்கள் தத்தம் காதல் மனைவியரின் மஞ்சத்தை மீண்டும் சென்றடைய பத்து வருட காலம் பிடித்தது. அந்த ஆரண்ய காண்டம்தான் ஹோமர் இயற்றிய இலியட். கடைக்கோடி வீரன்கூட திரும்பிவிட தலைவன் திரும்பவில்லையே என்ற துயர் தன்னை வாட்டியெடுத்தாலும் பெனிலோப் ஒருபோதும் அவன் இறந்திருக்கக்கூடும் என்று நம்பவில்லை. தன் மாறாப் பற்றையே மாராப்பாக ஒடிஸியஸ் திரும்பி வரும்வரை அணிந்திருந்தாள். கடவுளர்களையே பொறாமைகொள்ளவைக்கும் அளவிற்கு அப்சரஸ்களால் கொண்டாடப்படும் தந்திரக்காரன் ஏன் எப்போது என் மனைவியைச் சென்றடைவேன் என்று மறுகிக்கொண்டேயிருந்தான்? சகல செல்வாக்கும் பொருந்திய கட்டிளங் கோமான்கள் தன்னைக் காமுகிக்கக் காத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தும் சற்றும் பதறாமல் சாதுர்யமாக அவர்களுக்குப் போக்குகாட்டி தன் கணவன் வரும்வரை கயவரை அண்டவிடாத பெனிலோப் கற்பின் இலக்கணமாகத் திகழ்வது ஏன்? ஆனதும் பெண்ணால், அலைந்ததும் பெண்ணால் என்னும் அளவிற்கு பேரழகி ஹெலனிற்காக யுத்தத்தில் இறங்கிய நாயகன் மீண்டும் பெனிலோப்பிடம் வந்தடைவதுடன் இந்தக் காவியம் நிறைவடைகிறது. தங்கக் கோடரியே ஆனாலும் என் சொந்தக் கோடரிபோல் ஆகாது என்று வரும் மரபுக் கதைகூட ஒரு வேளை இப்படியொரு தாம்பத்திய தாத்பர்யத்தை உள்ளடக்கியதாக இருக்குமோ? என்பது போன்ற சூப்பர் டீலக்ஸ் சிந்தனைகள் இந்தப் 'பள்ளியறை ஒடிஸி'யைப் படித்து முடிக்கும்பொழுது உங்களுக்குள் எழுந்தாலும் எழலாம்!

  • இந்த நூல் பள்ளியறை ஒடிஸி, பெரு. முருகன், ஹோமர் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பள்ளியறை ஒடிஸி, பெரு. முருகன், ஹோமர், Peru. Murugan, Homer, Varalaru, வரலாறு , Peru. Murugan, Homer Varalaru,பெரு. முருகன், ஹோமர் வரலாறு,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Peru. Murugan, Homer books, buy Vanavil Puthakalayam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கனலை விழுங்கும் இரும்பு

மானுட வாசிப்பு: தொ.ப.வின் தெறிப்புகள்

தமிழ் மண்ணே வணக்கம்

சுற்றுவழிப் பாதை

குயில்பாட்டுத் திறன்

நிலவியலின் துயரம் - Nilaviyalin Thuyaram

ஒரு சொல் கேளீர்

CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை

ஒளி

சமயங்களின் அரசியல்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வரலாற்றுத் தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் - Varalaatru Thadathil Madurai Naayakka Mannargal

பெருங்காமநல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் 1920-2020

ஈழம் இன்று - Ellam Indru

சங்க இலக்கியப் பதிவுகள்

கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - Kalvettugalin kurippugal, saasanangal

சங்க காலச் சமூகவியல்

கொங்குத் தமிழக வரலாறு

உலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும்

பழம்பெரும் தமிழ்ச் சமுதாயம்

மலை எலி சத்ரபதி சிவாஜி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மானுட வாசிப்பு: தொ.ப.வின் தெறிப்புகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

கலர் தாஜ்மஹால்

மணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal

மர்லின் மன்றோ

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்

ஆன்மீக சாண்ட்விச் - Aanmeega Sandwich

சிறகுகளின் இசை

புஷ்பாஞ்சலி - Pushpanjali

பாரதம் போற்றும் பொன்மணிக் கதைகள் - Bharatham Potrum Ponmani Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91