நேசமணி தத்துவங்கள்

நேசமணி தத்துவங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுரேகா (Surekha )
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789387369092
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.133
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
பள்ளியறை ஒடிஸி நீர் (நன்னீர்ச் செல்வம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்த் திரையுலகில் வைகைப்புயல் வடிவேலு அவர்களின் ஆளுமை மிகவும் ஆழமானது. அனைவரும் விரும்பும் , குபீர்ச் சிரிப்பு நகைச்சுவைகளை, யதார்த்தமான வகையில் தந்துகொண்டிருக்கும் கலைஞர் வடிவேலு அவர்கள் ! நமது அன்றாட பேச்சிலும், இணையத்திலும், மீம்ஸ்களிலும், வடிவேலுவின் வசனத்தை , வார்த்தைகளை நிச்சயம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, ட்விட்டரில் #prayfornesamani என்ற ஒரே வார்த்தை மூலம், வடிவேலு உலக அளவிலும் பிரபலமாகிவிட்டார். "ஆணியே பிடுங்கவேண்டாம்" என்று போகிற போக்கில் காண்ட்ராக்டர் நேசமணியாக அவர் சொல்லும் வசனத்தை ஆழமாகப் பார்க்கும்போது, பல்வேறு மேலாண்மைக் கருத்துக்கள் பிடிபடும். அவற்றை அப்படியே எழுத்தில் சொல்லமுடியுமா என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த நூல்! நேரடியாக நிர்வாக யுக்திகளைச் சொல்வதை விட , வடிவேலுவின் பிரபலமான வசனங்களை எடுத்து, அதிலிருக்கும் மேலாண்மைக் கருத்துகளை மையப்படுத்தி ஒருங்கிணைத்து, ஒரு சுவாரஸ்யமான, ஜாலியான கதைபோன்ற தொகுப்பாகத் தருவதுதான் இந்த நூலின் நோக்கம். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கே தோன்றும் சொற்கள்- "ஆஹான்! ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?" என்பதாகத்தான் இருக்கும் ! நூலாசிரியர் சுரேகா, பிரபல பேச்சாளர், வாழ்வியல் பயிற்சியாளர்! தொழிலதிபர்களுக்கும், பிரபலங்களுக்கும் தனிப்பட்ட வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறார். கல்வி, திறன் மேம்பாடு, தொழில் ஆகியவற்றின் ஆலோசனை நிறுவனமான Talent Factory யின் இயக்குநர். முன்னணி பிராண்ட் ஆலோசகர். தமிழகத்தின் முதல் Chief Happiness Officer என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். தமிழின் முதல் Business Novelist.

  • இந்த நூல் நேசமணி தத்துவங்கள், சுரேகா அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நேசமணி தத்துவங்கள், சுரேகா, Surekha , Katuraigal, கட்டுரைகள் , Surekha Katuraigal,சுரேகா கட்டுரைகள்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Surekha books, buy Vanavil Puthakalayam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


திப்புவின் வாள்

வாழ்க்கை வழிகள்

பதிக மரபும் சிலப்பதிகாரமும்

லட்சுமி என்னும் பயணி

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 1

நான் அவள் இல்லை பாகம் - 1

சுகவாசிகள்

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 4

நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்

சத்தியத்தின் ஆட்சி (காந்திய ஆளுமைகளின் கதைகள்

ஆசிரியரின் (சுரேகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்கதான் சாவி - Neega than Saavi

தலைவா வா - Thalaiva Vaa

படம் பார்த்து படி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தெரிந்த மருந்துகள் - தெரியாத விளைவுகள்

ஏழாம் சுவை - Ezam Suvai

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு

பெரியாரைக் கேளுங்கள் 11 சாதி

சிந்திக்க செயலாற்ற குறள் அமுதம்

பெஞ்சமின் பிராங்ளின்

கம்பரசம் - Kambarasam

பூனை அனைத்தும் உண்ணும்

தீயினைத் தீண்டிய தீ செல்லம்மாள் பாரதி

வாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை தெரசா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள் - Kanavugal Sollum Ethirkaala Palangal

மணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal

காற்றைக் கைது செய்து

பேஎய் வழி கடிகை (உண்மையும் கற்பனையும்)

கிராப்புறக் கைத்தொழில்கள்

இதய வாசல் - Idhaya Vasal

நிலங்களின் நெடுங்கணக்கு

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

சிறகுகளின் இசை

மகாபாரத உபகதைகள் - Mahabhartha Ubakathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91