சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: தொ. பரமசிவன் (Tho. Paramasivan)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789387369061
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.177
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
அர்ஜுனன் அம்பு பள்ளியறை ஒடிஸி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ‘பண்பாட்டுப் பேரறிஞர்’ பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார். உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற சாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை. இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை... கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாகத் தெரியாது... கடலாகத் தெரியும்!

  • இந்த நூல் சமயங்களின் அரசியல், தொ. பரமசிவன் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமயங்களின் அரசியல், தொ. பரமசிவன், Tho. Paramasivan, Aarasiyal, அரசியல் , Tho. Paramasivan Aarasiyal,தொ. பரமசிவன் அரசியல்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Tho. Paramasivan books, buy Vanavil Puthakalayam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நின்னினும் நல்லன்

இதயத் துடிப்பின் பேச்சு

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 3

துணிந்தவன்

நல்லதாக நாலு வார்த்தை

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

சிலுவையின் பெயரால்

கொண்டல் (கஜா புயல் தடத்திலிருந்து ஒரு குரல்)

இதயத்தின் இசையானவளே

சங்கிலி

ஆசிரியரின் (தொ. பரமசிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமயங்களின் அரசியல்

பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்

அறியப்படாத தமிழகம்

அழகின் அசைவு

அழகர் கோயில்

அழகர் கோயில்

அழகர் கோயில்

தெய்வங்களும் சமூக மரபுகளும் - Theivangalum Samuga Marapugalum

தெய்வம் என்பதோர்

அழகர் கோயில்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கியப் பங்கு

ஈழத்தில் அரசியல் தீர்வு

உதிர்ந்தும் உதிராத

மதுரை அரசியல்

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

மாவீரர் - உரைகள்... நேர்காணல்கள்... - Maaveerar - Uraigal... Nerkanalgal...

மார்க்சிய சூழலியல் ஓர் அறிமுகம்

ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம் (நூல் - 3) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

சட்டப் பேரவையில் ஜீவா - Satta peravaiyil Jeeva

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்) - Illuminaatti(Ulagaiye Nottamidum Kangal)

ஆன்மீக சாண்ட்விச் - Aanmeega Sandwich

ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 2)

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

குறள் வானம் அறத்துப்பால் - Kural Vaanam Arathupaal

ஆனந்த வாழ்விற்கு யோகமும் தியானமும் - Aanandha Vaazhvirku Yogamum Dhyanamum

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக்கதைகள் - Vazhviyal Neethikoththu Enum Panjathanthira Neethikathaigal

உள்ளங்கையில் உடல் நலம்

எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

பகவத்கீதை - Bhagavadgita

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91