மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: வ. நாகப்பன், சி. சரவணன் (V. Nagappan, C. Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104371
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
மாண்புமிகு மருத்துவர்கள் தாய்மை ஓர் இனிய பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு முதலீட்டு நிறுவனம், ஒரே நோக்கம் கொண்ட பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டி, அதனை முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை சேவைக் கட்டணமாக தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்டின் அடிப்படை. தமிழில் பரஸ்பர நிதி எனப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, இன்று பட்டிதொட்டி எல்லாம் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்த முதலீட்டில் உள்ள வசதிகள் மற்றும் வருமானங்கள் அனைவரையும் கவர்வதாக இருக்கின்றன. அந்த வகையில், பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரும் இப்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும், யாருக்கு எந்த ஃபண்ட் பொருத்தமானது, எந்த ஃபண்ட்டுக்கு என்ன வருமான வரி என்பது தொடங்கி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐகள்) வரை அனைவருக்கும் தேவையான அனைத்து விவரங்களையும் கொண்டுள்ளது இந்த நூல். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த கலைச்சொற்கள், மியூச்சுவல் ஃபண்டில் ஏற்படும் சந்தேகங்கள்-பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்க எந்தெந்த அமைப்புகளை அணுகவேண்டும் என்பன போன்ற பயனுள்ள பல தகவல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. மியூச்சுவல் ஃபண்டில் இனி முதலீடு செய்ய இருப்பவர்கள், ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் என இரு தரப்பினருக்கும் உதவும் சிறந்த கையேடாக இந்த நூல் திகழும்!

  • இந்த நூல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, வ. நாகப்பன், சி. சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, வ. நாகப்பன், சி. சரவணன், V. Nagappan, C. Saravanan, Varthagam, வர்த்தகம் , V. Nagappan, C. Saravanan Varthagam,வ. நாகப்பன், சி. சரவணன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V. Nagappan, C. Saravanan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காதல் சொல்ல வந்தேன்

Oxford COMPACT English - English - Tamil Dictionary (காம்பேக்ட் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி)

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (பெருநகரில் ஒரு தனி உலகம்)

Oxford Learners Pocket Dictionary

ஒளி

கருப்புப் புத்தகம்

இயர் ஜீரோ

நாக்குட்டி

கவிதையின் கையசைப்பு

விந்தைமிகு மருத்துவம்

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள்

Why Do Smart People Make Such Stupid Mistakes?

எல்லாம் உலகமயம் - Ellaam Ulagamayam

Ziglar On Selling

I Dont Agree

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

இலாபமளிக்கும் வியாபார நடத்தை

Better Spelling in 30 Minutes A Day

பணவீக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

வரம் தரும் அன்னை - Varam tharum annai

ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

விகடன் இயர் புக் 2016 - Vikatan year book 2016 (Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

தலாய் லாமா - Thalai Laama

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91