தாய்மை ஓர் இனிய பயணம்

தாய்மை ஓர் இனிய பயணம்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: டாக்டர் இரா. பத்மப்ரியா (Dr. R. Padmapriya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104364
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அங்காடித் தெருவின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் எனும் கேள்விக்கான விடை, அவள் தாய்மையடையும்போதுதான் என்பதே சரியானதாக இருக்கும். அந்த அளவுக்கு தாய்மைத்தன்மை புனிதமானது. ஓர் உயிரை உருவாக்கித் தரும் ஒப்பற்ற கடமையைச் செய்வதும் தாய்மைதான். ஒரு தேசத்தின் ஆரோக்கியம் என்பது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைக்கொண்டே கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் கர்ப்பகாலப் பராமரிப்பு உணவுகள், சடங்குகள் இருந்தன. இன்று அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒரு பெண் தன் தாய் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொண்ட காலம் போய் இன்று பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுவதற்குக் காரணங்கள், கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தான உணவுகள், உணவு முறைகள் சரியாக இல்லாமையே! பாதுகாப்பான மகப்பேற்றுக்கு கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எடுத்துக் கொள்ளவேண்டிய ஊட்டச்சத்தான உணவுகள் இரண்டுமே மிக இன்றியமையாதவை. அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் தொடர்ந்து நம் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் இந்நூலில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. கர்ப்ப காலம் மற்றும் பேறுகால பராமரிப்புக்கான முறைகளின் தொகுப்பு நூல் இது. நம் முன்னோர்கள், பேறுகாலத்திலும் அதற்குப் பின்னும் ஆரோக்கியமாக இருப்பதற்குப் பின்பற்றிய வழிமுறைகள் பல இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வேலைக்குச் செல்லும் பெண்கள் எளிதாகக் கடைப்பிடிக்கவேண்டிய உணவு முறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, தாய்மையடைந்த பெண்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டிய நூல் இது!

  • இந்த நூல் தாய்மை ஓர் இனிய பயணம், டாக்டர் இரா. பத்மப்ரியா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாய்மை ஓர் இனிய பயணம், டாக்டர் இரா. பத்மப்ரியா, Dr. R. Padmapriya, Pengal, பெண்கள் , Dr. R. Padmapriya Pengal,டாக்டர் இரா. பத்மப்ரியா பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr. R. Padmapriya books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சுற்றுவழிப் பாதை

நான் பாடும் கீதாஞ்சலி

தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்

இயர் ஜீரோ

தேசம்மா

கத்திக்காரன்

நீங்களும் செஃப் ஆகலாம்!

நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்

பின்நகர்ந்த காலம்

மனதால் உன்னை சிறையெடுப்பேன்

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


பெண் விடுதலை

புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள்

புத்தம் புதிய கோலங்கள் (புள்ளி, ரங்கோலி, கம்பி, பார்டர் கோலங்கள்)

பெண்கள் போராட்டம்

அழகை அதிகரிக்க அரிய ஆலோசனைகள் - Azhagai Athigarikka Ariya Aalosanaigal

கல்லூரி மாணவர்களுக்கான உடைகள்

பெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள்

அறிவியலாளர் ஆணா? பெண்ணா?

குழந்தை வளர்ப்பும் பெற்றோர் அணுகு முறைகளும்

ஆசைக் குழந்தைக்கு ஆயிரம் பெயர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

TNPSC வினா வங்கி பொது அறிவு (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothu Arivu (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

சர்வைவா

தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91