மாண்புமிகு மருத்துவர்கள்

மாண்புமிகு மருத்துவர்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104395
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.185
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
தொழிலாளி டு முதலாளி! மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாகப் பார்க்கிறான். உயிர் காக்கும் உன்னதப் பணி, வணிக நோக்கமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நோய்களைக் கண்டறியும் முனைப்புடன்; நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் அறிவுடன்; நோயை மேலும் வளர்க்காத அல்லது பக்க விளைவுகளைத் தராத மருந்துகளைப் பரிந்துரைக்கும் திறனுடன், தன்னை நாடி வரும் நோயாளிகளின் நிலை அறிந்து அவர்களுக்கான மருத்துவத்தை இலவசமாக அளித்து அவர்களை இன்முகத்துடன் அனுப்பும் மருத்துவர்களும் நோயாளிகளைத் தேடிச் சென்று சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள். மருத்துவத்தின் நோக்கம் என்ன என்பதை முழுவதும் உணர்ந்து, தொண்டுள்ளத்துடன் ஏழைகளின் பிணி நீக்கும் பணியை தொண்டெனச் செய்துகொண்டிருக்கும் மருத்துவர்களைப் பற்றி, டாக்டர் விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. நோயுற்ற மக்களின் நலனுக்காக சேவை மனதுடன் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மாண்பை அறிவோம் வாருங்கள்!

  • இந்த நூல் மாண்புமிகு மருத்துவர்கள், முகில் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாண்புமிகு மருத்துவர்கள், முகில், Mugil , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Mugil Suya Munnetram,முகில் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mugil books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மெக்ஸிக்கோ

இதயத் துடிப்பின் பேச்சு

குருதியுறவு

நேர்மையின் பயணம்

சத்தியத்தின் ஆட்சி (காந்திய ஆளுமைகளின் கதைகள்

கலித்தொகை - பரிபாடல் (ஒரு விளிம்புநிலை நோக்கு)

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

குழந்தைகள்

Oxford Mini Thesaurus

கிரெட்டா துன்பர்க் - பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செங்கிஸ்கான் - Genghis Khan

உணவு சரித்திரம் பாகம் - 3

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

திறந்திடு சீஸேம்

யூத மதம் - Yudha Matham

அழகிய அத்துமீறல்

திறந்திடு சீஸேம்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றி மொழிகள் - Vetri mozhigal

நலம் தரும் மன ஆற்றல்கள் - Nalam Tharum Mana Aattralgal

நல்வழி . 3

பிறை தேடும் இரவு

ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்

சிகரத்தை நோக்கி... (பாகம் 2)

அர்த்தமுள்ள வாழ்வுக்கு இருபது படிகள் - Artthamulla Vazhvukku Erupathu Padigal

ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)

வெற்றி ரகசியங்கள் (தன்னம்பிக்கையும் தலைமைப் பண்பும்)

பணியை தொழிலை விரும்புக (வளர்ச்சி வெற்றி ஆனந்தம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

எந்நாளும் நலம்வாழ உணவோடு நலம் நாடு

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

புது மொழி 500 - Puthu Mozhi 500

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை - Ungalaip Panakarar Aakkum Puthagam Panavalakkalai

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

தொழிலாளி டு முதலாளி!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91