கேன உபநிடதம் - Kena Upanidatham

Kena Upanidatham - கேன உபநிடதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அகஸ்தியபாரதி (Agasthya bharathi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அதிசயங்கள், அற்புதங்கள், துறவி, மந்திரங்கள்
அருள்மிகு தெய்வத் திருமணங்கள் பாடம் சொல்லும் பகவத் கீதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேதங்களின் முடிவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, விளக்கிக் கொண்டிருக்கின்ற, உள் ஒலி, ஒளியாக திகழ்கின்ற அரிய பொக்கிஷங்கள்தான் வேதாந்தங்கள்.  வேதாந்தத்தின் முக்கிய ரகசியங்களில் ஒன்றுதான் கேன உபநிடதம்.  இக்கேன உபநிடதம் இப்பிரபஞ்சத்தின் ஆணிவேராக விளங்கிக் கொண்டிருக்கின்ற ஆதிமூலமான பரமாத்மாவைப் பற்றியும், அதுத இப்பிரபஞ்சம் முழுவதும் இயங்காமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற (Exucution without execution) அதிசயங்களையும், அற்புதங்களையும் விளக்குகின்றது.  ஆத்ம சக்தியின் மூலத்தையும், அது எப்படி உலக உயிரினங்கள் அனைத்திலும் பரந்து விரிந்து அழியாத சக்தியாக எந்நொடியிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது பற்றியும் கேன உபநிடதத்தில், நமது எல்லையற்ற சக்தி வாய்ந்த ரிஷிகளாலும், ஞானிகளாலும் விளக்கப்பட்டிருக்கிறது.  இதில் உள்ள 35 மந்திரங்கள் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவரான சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

  • This book Kena Upanidatham is written by Agasthya bharathi and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் கேன உபநிடதம், அகஸ்தியபாரதி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kena Upanidatham, கேன உபநிடதம், அகஸ்தியபாரதி, Agasthya bharathi, Aanmeegam, ஆன்மீகம் , Agasthya bharathi Aanmeegam,அகஸ்தியபாரதி ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Agasthya bharathi books, buy Karpagam Puthakalayam books online, buy Kena Upanidatham tamil book.

ஆசிரியரின் (அகஸ்தியபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

நீ நீயாகவே இரு! - Nee Neeyagave Iru!

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


யோகமாயா ஸ்ரீ புவனேஸ்வரியின் அற்புதங்கள் (old book rare)

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

ஸாமவேத த்ரிகால ஸந்த்யாவந்தனம் அமாவாஸ்ய தர்பணத்துடன்

பக்தியே பரமானந்தம் ( பத்திராசல ஸ்ரீ இராமதாசர் சரிதம்)

பெரியபுராணம் ஓர் ஆய்வு

அருள் மொழி 50

கௌதம புத்தர்

த்ரிவேதி ஸந்தியாவந்தனம் - Thrivaedhi Sandhiyaavandhanam

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

நாலாயிர திவ்யப் பிரபந்தம் (பாகம் 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணவும் ஆங்கில மருந்துகளும் - Unavum Angila Marunthugalum

ஐம்புலன்களை அறிதலும் வெற்றி பெறுதலும் - Aimpulangalai Arithalum Vetriperuthalum

சித்த மருத்துவக் களஞ்சியம் (தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற நூல்) - Siththa Maruthuva Kalanjiyam

பெண்களின் ஆரோக்கியமும் அழகுக் குறிப்புகளும் - Pengalin Aarokkiyamum Azhaguc Kurippugalum

சித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam

சிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும் - Sarpa Toshamum Shanti Parikaramum

வெல்க மானுடம்

வாஸ்துவும் வாழ்க்கையும் - Vaasthuvum Vaalkaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91