பாடம் சொல்லும் பகவத் கீதை - Paadam Sollum Bhagavat gita

Paadam Sollum Bhagavat gita - பாடம் சொல்லும் பகவத் கீதை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: என். சிவராமன் (N. Sivaraman)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம் 
கேன உபநிடதம் ஆண்டனியும் கிளியோபாட்ராவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பகவத்கீதை - தத்துவ நூலா?  வாழ்வியல் நூலா? பகவான் கிருஷ்ணன் - மனிதனா?  தெய்வமா? இது - வர்ணாசிரமத்தை வலியுறுத்துகிறதா?  அல்லது - பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பேதம் அகற்றுகிறதா?  இந்தக் கனமான கேள்விகளுக்கெல்லாம் தன் தெளிவான கருத்துக்களால் விளக்கமாக விடையளித்திருக்கிறார் இந்நூலாசிரியர் என். சிவராமன்.  இவர் ஒரு வழக்குரைஞ் என்பதுவும் வசதியாகப் போய்விட்டது.  வாதாடுவதற்கு.

    இவர், தன் வாத்த்தை எடுத்து வைக்கும் நேர்த்தியாலும், கருத்துக்களைக் கோர்த்துத் தரும் கை வண்ணத்தாலும் - இந்நூலை வாசிப்பவர்களைத் தன் வசப்படுத்துகிறார்.


    படிப்பவரது பாதங்கள், இவரோடு இணைந்து ஓடுவதற்குத் தன் அற்புதமான உத்திகளால் தளம் அமைத்துத் தந்திரருக்கிறார்.

    'கீதை' என்னும் கடலுக்குள் மூழ்கி மூழ்கி - முத்துக்களை அள்ளிவந்து - நம்முன் அர்த்தத்தோடு அணி வகுக்க வைக்கிறார்.  

    - கோவி. கண்ணன்
    பதிப்பாளர், சன்னதி.

  • This book Paadam Sollum Bhagavat gita is written by N. Sivaraman and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் பாடம் சொல்லும் பகவத் கீதை, என். சிவராமன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paadam Sollum Bhagavat gita, பாடம் சொல்லும் பகவத் கீதை, என். சிவராமன், N. Sivaraman, Aanmeegam, ஆன்மீகம் , N. Sivaraman Aanmeegam,என். சிவராமன் ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy N. Sivaraman books, buy Karpagam Puthakalayam books online, buy Paadam Sollum Bhagavat gita tamil book.

ஆசிரியரின் (என். சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பரமார்த்த குருவும் சீடர்களும்

அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை - Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam

ஆதிசங்கரர் அருளிய ஆத்ம போதம் - Aadhi Sankarar Aruliya Aathmabodham

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

ஆன்மீக குட்டிக்கதைகள்

பதஞ்சலி யோகம் - Pathanjali Yogam

முக்தியைப் பெறும் வழி - Mukthiyai Perum Vali

ஞானுபதேசக் கதைகள் மார்க்கண்டேய புராணம் - Maarkkandeya Puraanam

ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வட இந்தியத் திருத்தல வரலாறு - Vada India Thiruthala Varalaaru

ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம் தமிழ்ப் பாடல்கள் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை

தம்மபதம் - பாகம் 2 - Dhammapadham -2

ஸௌந்தர்ய லஹரீ - Soundarya Laharee

வேதாத்ரி மகரிஷி - Vedathri Maharishi

சௌபாக்கியத்திற்கு விநாயகர் வேலவர் வழிபாட்டு முறைகள் - Sowbagyathirkku Vinayagar Velavar Vazhipaattu Muraigal

திருவாசக ஆராய்ச்சியுரை

காஞ்சி மகா சுவாமிகள்

ஶ்ரீமாணிக்க வாசக சுவாமிகள் அருளிச் செய்த திருவெம்பாவை

சங்கர பொக்கிஷம் - Sankara Pokkisham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊருக்கு நல்லது சொல்வேன் - Oorukku Nallathu Solven

ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

மஞ்சளின் மருத்துவச்சிறப்புகள்

வாழ்ந்திடச் சொல்கிறேன்

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal

எல்லை வீரர்கள்

இந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal

உஷாரய்யா உஷாரு

வென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn

திருக்குறள் கருத்துரை - Thirukural

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91