ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை

ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜிவி (G.V)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915445
Pages : 264
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம் திரைக்கதை பயற்சி புத்தகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் எழுதி வருகிறார்.

    தமிழில் வெளிவரும்  உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருகிறார் ஜீவி என்கிற ஜீ. வெங்கட்ராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு வயது 73.

    தனது வாசிப்பனுபவம் மூலமாக கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல்.

    உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி ஒரு எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்து கொள்கிறார்.

  • இந்த நூல் ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை, ஜிவி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை, ஜிவி, G.V, Katuraigal, கட்டுரைகள் , G.V Katuraigal,ஜிவி கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy G.V books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


Ancient and Modern Tamil Poets

சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு

கிறிஸ்தவம்: தோற்றமும் வளர்ச்சியும்

காலம் போற்றுக கடமையாற்றுக

தமிழ் மந்திரம்

ஆஸ்திரேலியா - Australia

ஹரிச்சந்திரன் எம்.எல்.ஏ

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

The Ponds Are Still Relevant

மன இறுக்கம் போயே போச்சு - Mana Irukkam Poye Pochu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னும் சில சிந்தனைகள்

மாப்பசான் சிறுகதைகள்

மனநல மருத்துவர்

வாண்டு கேள்விகள் - டாக்டர் மாமா பதில்கள்

கீதாரிகள் இனவரைவியல்

பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்

ரணகளம்

பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்)

மண்ணில் பொழிந்த மாமழை

கிறிஸ்தவம்: தோற்றமும் வளர்ச்சியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91