திரைக்கதை பயற்சி புத்தகம்

திரைக்கதை பயற்சி புத்தகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சு. தியடோர் பாஸ்கரன் (S. Theodore Baskaran)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை நதியின் கரையில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய படிவம்தான். சில கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒரு வார்த்தை விடைகள். இந்தப் படிவமே திரைக்கதையல்ல. அதற்கு முந்தைய எழுத்துThe writing before the writing. இந்தப் படிவத்தை நிரப்பிவிட்டால் திரைக்கதை எழுதுவது உங்களுக்கு எளிதாகிவிடும். அதைவிட முக்கியம் தொடர்ந்து திரைக்கதையாக எழுதலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கவும் இந்தப் படிவம் உதவும். இது திரைக்கதை மாணவர்களுக்குமட்டும் அல்ல, பல திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களுக்கும் உதவும். இதை நிரப்பும்போது தயாரிப்பாளர்களுக்குப் படத்தைப் பற்றித் தெளிவான ஐடியா கிடைக்கும். சுஜாதா 'திரைக்கதை எழுதுவது எப்படி' என்னும் நூலைத் தொடர்ந்து எழுதியுள்ள இந்த நூல் திரைக்கதை எழுதிப் பார்ப்பதற்கு அத்தியாவசியமான ஆதார வடிவத்தை வழங்குகிறது. திரைக்கதைக் கலை, கருத்தாக்கம், பாத்திரப்படைப்பு, உறவுகள், கதை அமைப்பு, கதைச் சம்பவங்கள், கதா பாத்திர வரைபடம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலில் ஐந்து திரைக்கதைகளை எழுதிப் பார்ப்பதற்காக பயிற்சிப் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுஜாதாவின் வசீகரமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் திரைப்படக் கலை குறித்த மிகச் சிறந்த கையேடாகத் திகழ்கிறது. தமிழில் இத்தகைய ஒரு கையேடு வெளிவருவது இதுவே முதல் முறை.

  • இந்த நூல் திரைக்கதை பயற்சி புத்தகம், சு. தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திரைக்கதை பயற்சி புத்தகம், சு. தியடோர் பாஸ்கரன், S. Theodore Baskaran, Katuraigal, கட்டுரைகள் , S. Theodore Baskaran Katuraigal,சு. தியடோர் பாஸ்கரன் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy S. Theodore Baskaran books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சு. தியடோர் பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

சினிமா கொட்டகை

கையிலிருக்கும் பூமி

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

எம் தமிழர் செய்த படம் - Em Thamizar Seytha Padam

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

மீதி வெள்ளித்திரையில் - Meethi Vellithiraiyil... (Articles on Films)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சங்கப் பனுவல்கள் (தொகுப்பு மரபு - திணை மரபு)

வாசக பர்வம்

குறுந்தொகைத் திறனுரைகள் - Kurunthogai Thiranuraigal

சங்க இலக்கியம் ஆய்வுகளும் அட்டவணைகளும் (பேரா. ந. சஞ்சீவி கட்டுரைகள்) - Sanga Ilakkiyam Aaivugalum Attavanaigalum

அண்ணாவின் கட்டுரைகள்

திண்ணை ரசாயனம்

ஸ்டாலினுக்குத் தெரியும்

நேசமணி தத்துவங்கள்

பேரெழில் வாழிடம்

வந்த வலி போனவழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரத்துப்போன சொற்கள்

காராணை விழுப்பரையன் மடல் மற்றும் ஆதிநாதன் வளமடல்

அந்தர மனிதர்கள்

ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டு பாகங்கள்)

பூனை எழுதிய அறை - Poonai Ezhuthiya Arai

மெல்பகுலாஸோ - Melpagulosho

பரண் - Paran

தரிசனம்

பாபர் - Babar

கண்ணாடி குமிழ்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91