க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்

க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: க.நா. சுப்ரமண்யம் (Ka. Naa. Subramanyam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915865
Pages : 680
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.580
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம் ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • க.நா.சு என்று அனைவராலும் அறியப்படும் க.நா.சுப்ரமண்யம் என்பதன் விரிவாக்கம் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். இவர் தன் விமர்சனங்களுக்காக அதிகமாக அறியப்பட்ட படைப்பாளர். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவர் 1912ஆம் ஆண்டில் சனவரி 31 இல், தஞ்சாவூரை அடுத்த சுவாமி மலையில் (வலங்கைமானியில்) பிறந்தவர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இவர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமரிசனம் எனப் பல தளங்களில் தன் படைப்பாளுமையை வெளிப்படுத்தியர். ஐரோப்பிய படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாக அறியச் செய்த பெருமை க.நா.சு வுக்கு உண்டு.  க.நா.சு வின் படைப்புலகத்தை அவரின் நூல்களின் வழி வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் மையப்பொருளாகும். இருபதாம் நூற்றாண்டில் பல எழுத்தாளர்கள் இருந்தாலும் தன் படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் விமரிசனங்கள் என அனைத்து தளத்திலும் சிறந்து விளங்கிய க.நா.சுப்ரமண்யத்தின் படைப்புலகத்தை அவரின் வாழ்வு மற்றும் படைப்பின் வழி காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

  • இந்த நூல் க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம், க.நா. சுப்ரமண்யம் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம், க.நா. சுப்ரமண்யம், Ka. Naa. Subramanyam, Katuraigal, கட்டுரைகள் , Ka. Naa. Subramanyam Katuraigal,க.நா. சுப்ரமண்யம் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Ka. Naa. Subramanyam books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (க.நா. சுப்ரமண்யம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 2 - Madhaguru (Part-2)

ஆட்கொல்லி - Aatkolli

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 1 - Madhaguru (Part-1)

வாழ்ந்தவர் கெட்டால்

கில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்)

பொய்த் தேவு - Poi Thevu (Modern Tamil Classic Novel)

அவரவர் பாடு - Avaravar Paadu

சர்மாவின் உயில் - Sharmavin Uyil

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அம்பேத்கர் வாழ்வும் பாடமும் - Ambedkar Vaazhvum Paadamum

நகரத்தார் அறப்பட்டயங்கள்

மருத்துவக் குறிப்புகள் அல்லாதவை

சூலகம் - Sulakam

குற்றம் நடந்தது என்ன - Kuttram Nadanthathu Enna

பெரியாரைக் கேளுங்கள் 11 சாதி

பாரதியின் கதைகள், கடிதங்கள்

உலகக் கல்வியாளர்கள்

நான் ஏன் ஹிந்து அல்ல

பாவாணர் ஆய்வும் அகழ்வு ஆய்வும் - Paavaanar aaivum akazhvu aaivum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வைணவக் கலைச்சொல் அகராதி

நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் - Nagarathil Mithakkum Azhiya Pitham

ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு - Hindumadham Oor Arimuga Thelivu

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

விவிலியக் கதைகள்

அம்மணம்

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)

தம்ம பதம் புத்தர் பெருமான் அருளிய அறநெறி

காராணை விழுப்பரையன் மடல் மற்றும் ஆதிநாதன் வளமடல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91