எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - Srivishnu Sahashara Naamam

Srivishnu Sahashara Naamam - எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேங்கடவன் (Vengatavan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 5
Published Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம் 
ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இறைவனிடம் பக்தி செலுத்தப்பெரியோர்கள் பலவழிகளைக் கையாண்டார்கள். இவற்றில் எளிய முறை ஜபம், மற்றும்
    பாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய எல்லாத் துன்பங்களும் நீங்கவும், எல்லா நன்மைகளும் கிடைக்கவும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்நாம பாராயணம் சிறந்த வழியாகும். இதனால் தான் நம்முன்னோர்கள் இந்த நாமங்களை மனப்பாடம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திருந்தார்கள். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்நாமத்திற்கு என அதிகமாக விரிவுரைகள் வெளிவரவில்லை. அந்தக் குறையை இந்நூல் நிவர்த்தி செய்யும் என் நம்புகிறேன். முடிந்தவரை ஆயிரம் திருதாமங்களுக்கு அர்த்தங்கள் சொல்ல முயன்றிருக்கிறேன். இந்தப் பணியில் எனக்கு உதவியும், ஆலோசனைகளையும் வழங்கிய இந்திய அரசின் பாதுகாப்புக் கணக்குத் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல வாய்ப்பை எனக்கு அளித்த கற்பகம்  புத்தகாலத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                                                                                                                   -  வேங்கடவன்.

  • This book Srivishnu Sahashara Naamam is written by Vengatavan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், வேங்கடவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Srivishnu Sahashara Naamam, எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், வேங்கடவன், Vengatavan, Aanmeegam, ஆன்மீகம் , Vengatavan Aanmeegam,வேங்கடவன் ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Vengatavan books, buy Karpagam Puthakalayam books online, buy Srivishnu Sahashara Naamam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை - Sri Shiva Sahasaranaamam

ஆசிரியரின் (வேங்கடவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ தேவி புஜங்கம் ஸ்ரீ பவானி புஜங்கம் - Sri Devi Pujangam Sri Bhavani Pujangam

காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம்

வாழ்க்கையில் வெற்றிபெற மந்திரங்கள்

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் - Sri Lalitha Sahaasaranaamam

வீட்டு விசேஷங்களும் முன்னேற்பாடுகளும்

கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்

குண்டலினி எளிய விளக்கம் - Kundalini Eliya Vilakkam

நினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள் - Ninaithathai Niraivetrum Manthirangal

சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் - Sakala Noikalai Therkkum Sakthi Vaizhntha Manthirangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஹனுமந்த் கவசம்

போதி தர்மர் - Bhoothi Dharmar

நந்திதேவர் அருளிய ஸ்திரீ புருஷ ஜாதகத் திறவுகோல்

ஶ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்

தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்

கண்கண்ட தெய்வம் - 'Kan' Kanda Deivam

திருவாசகம் நீத்தல் விண்ணப்பம்

செல்வச் செழிப்புடன் வாழ சுந்தர காண்டம் - Selva Chezhippudan Vaazha Sundhara Kaandam

ஆனந்த நடனம் - கிருஷ்ணா 3 - Krishna 3 - Anandha Nadanam

திருக்கயிலாய யாத்திரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாலியல் நோய்களும் சிகிச்சைகளும்

நலவாழ்வு நம் கையில் - Nalavaazhvu Namkaiyil

ஷேக்ஸ்பியர் சிந்தனைகளும் வரலாறும்

மௌனத்தின் குயிலோசை

கம்ப்யூட்டர் படிப்புகள் - Computer Padippugal

ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்

மஞ்சளின் மருத்துவச்சிறப்புகள்

நளபாகம் சமைக்கலாம் ருசிக்கலாம் - Nalapagam Samaikalaam Rusikalaam

நீடிக்கும் வெற்றி

கருணைக்கடல் காஞ்சி மகான் (இளமை முதல் நூற்றாண்டு வரை)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91