ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை - Srimath Bagavatgita

Srimath Bagavatgita - ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேங்கடவன் (Vengatavan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 182
பதிப்பு : 5
Published Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பகவத் கீதை, வேதம், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
சகுனங்கள் தரும் பலன்கள் எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பகவத் கீதை  பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அர்ஜூன்னுக்கு உபதேசிக்கப்பட்டது. இந்துக்களின் வேதமாக பகவத்கீதை இருக்கிறது.
    இதற்குப் பல பெரியவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பகவத்கீதையின் சாரம் என்ற  நோக்கில் கையடக்கப் பிரதியாக
    வெளிவரவேண்டும் எனக் கற்பகம் பதிப்பகத்தார் விரும்பினார்கள். எளிய உரையில் குறைந்த விலையில் நூல் அமைய வேண்டும் என்பது அவர்கள்  கருத்து. பெரிய பணியாகிய இதை எளியவனாகிய என்னிடம் ஒப்படைத்தார்கள். என்னால் இயன்றவரை எளிமையான நடையில் தொகுத்துள்ளேன். கடமையைச்செய் பலனை என்னிடம் விட்டுவிடு  என்று கீதையில்  கண்ணன் உரைத்ததற்கேற்ப, இந்நூலைக் கண்ணனின் திருவடிகளில் காணிக்கையாக்குகிறேன். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பகவத்கீதைப் படிக்க வேண்டும். புரியாத பல புதிர்களுக்குக் கீதை விடையளிக்கிறது. இந்த நல்ல பணியை என்னிடம் ஒப்படைத்த கற்பகம் பதிப்பகத்தாருக்கு என் நன்றி.

                                                                                                                                             -  வேங்கடவன்.

  • This book Srimath Bagavatgita is written by Vengatavan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை, வேங்கடவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Srimath Bagavatgita, ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை, வேங்கடவன், Vengatavan, Aanmeegam, ஆன்மீகம் , Vengatavan Aanmeegam,வேங்கடவன் ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Vengatavan books, buy Karpagam Puthakalayam books online, buy Srimath Bagavatgita tamil book.

ஆசிரியரின் (வேங்கடவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் - Sakala Noikalai Therkkum Sakthi Vaizhntha Manthirangal

தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - Srivishnu Sahashara Naamam

சுப்பிரமண்ய புஜங்கம் - Subramanya Pujangam

ஷேத்திர தரிசனங்களும் பலன்களும் - chethra Tharisangangalum Palangalum

காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம்

வட இந்தியத் திருத்தல வரலாறு - Vada India Thiruthala Varalaaru

ஶ்ரீமத் பகவத்கீதை

நினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள் - Ninaiththathai Nadaththi Vaikkum Yanthirangal

வணங்கவேண்டிய திருத்தலங்களும் பலன்களும்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்

துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்

தசாவதாரம்

சக்தி வழிபாடு - Sakthi vazhipadu

தியானம் செய்முறைகளும் பலன்களும் - Thiyanam Seimuraikalum Palankalum

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 3

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா - Yatchaprasanam Prachnothara Ratnamaalika

சுப்ரமணியர் சர்வரோக நிவாரண மந்திரங்கள் - Subramaniyar Sarvaroga Nivaarana Manthirangal

சபரி மலை வரலாறும் சுவையான அனுபவங்களும்

ஸ்ரீதாயுமான சுவாமி பாடல்கள் - Srithayumaana swami Padalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal

எண்ணங்கள் வசப்பட...!

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க - Vaazhkai Romba Sulabamunga

மருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள் - Marunthu Mathiraiyindri Vazhum Vazhigal

சோட்டாணிக்கரை பகவதி - Chotaanikarai Pagavathi

எண்ணமே வாழ்வு அகமே புறம் - Enname Vaazhvu Agame Puram

மகாகவி பாரதியார் சிந்தனைகளும் வரலாறும்

Damu's Special Cookery - Damu's Special Cookery

தமிழால் தலை நிமிர்வோம் - Thamizhal Thalai Nimirvom

அக்கினிப் பறவை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91