ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் - Aarokyam tharum Arputha Saarugal

Aarokyam tharum Arputha Saarugal - ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 4
Published Year : 2008
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சாறுள்ள பழங்கள், நீருள்ள காய்கள், ஆரோக்கியம்
சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் சமைக்காத சத்துள்ள உணவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புதுமை என்ற மாயையாலும், இன்று பெருகி துரித ணவுகள், பதப்படுத்தப்ட்ட உணவுகள் புதுவிதமான உணவுகள்  நம் கண்முன்னே நடனம் புரிகின்றன. இவை எல்லாம் எவ்வளவு காலத்திற்கு?  எத்தனை  நாளைக்கு ? இறுதியில் இயல்பான எளிய இயற்கை உணவுகளே நம்மை கடைத்தேற்றச் செய்யக்கூடியவை ஆகும். எளிய இயற்கை உணவுகளுள் சாறுகளும் அடங்கும். சாறுள்ள பழங்கள், நீருள்ள காய்களும், உயர்ந்த உணவுகளாகும். சாறும் ,நீறும் நமக்குத் தேவையே. சாறுகளை அளவோடும் முறையோடும், உண்ணும்போது அவை அளவற்ற பயன்களை அளிக்கின்றன. ஆரோக்கிய வாழ்வுக்கு இந்த சாறுகள் உணவுகளும், நீருள்ள உணவுகளும் அமிர்தத்திற்கு ஒப்பானவை. இந்த அருமையான கையேட்டில், உயிர் காக்கும் உணவுச் சாறுகள்  குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளன. இந்த உணவுச் சாறுகளை தயாரிப்பது மிகவும் எளிது. பயனோ  மிகவும் உயர்ந்தது. புலனுர்ச்சியும், போக உணர்வுகளும் பெருகி வரும் இக்காலத்தில், இவற்றால் உருவாக்க் கூடிய பாதிப்புகளை, இயற்கையான எளிய உணவுகள் மூலமே போக்கிக் கொள்ள முடியும். வேறு வழியில்லை. இயற்கையைத் தஞ்சமடைவதுதான் இறுதி வழி.

                                                                                                                                                       - பதிப்பகத்தார்.

  • This book Aarokyam tharum Arputha Saarugal is written by Rathina Sakthivel and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள், இரத்தின சக்திவேல் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aarokyam tharum Arputha Saarugal, ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள், இரத்தின சக்திவேல், Rathina Sakthivel, Maruthuvam, மருத்துவம் , Rathina Sakthivel Maruthuvam,இரத்தின சக்திவேல் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Rathina Sakthivel books, buy Karpagam Puthakalayam books online, buy Aarokyam tharum Arputha Saarugal tamil book.

ஆசிரியரின் (இரத்தின சக்திவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆரோக்கிய வாழ்வுக்கு கிரியா யோகம் ஆயில் புல்லிங் அக்னி ஹோத்ரம்

மூலநோய்க்கு இயற்கை மருத்துவம் - Moolanoikku Iyarkai Maruthuvam

நலம் தரும் முத்திரைகள்

ஆரோக்கியம் தரும் அற்புத கனிகள் - Aarokiyam Tharum Arputha Kanigal

ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம் - Aasthumavukku Iyarkai Maruthuvam

தைராய்டு நோய்க்கு இயற்கை மருத்துவம் - Thairaidu Noikku Iyarkkai Marunthuvam

மூட்டு வலி பக்கவாதம் குறைய 9 சுலப வழிகள் - Mootu Vali Pakkavaatham Kuraiya 9 Sulaba Vazhigal

கண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum

காந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்

அற்புத உணவுகள் சஞ்சீவிக் கீரைகள் பாலின் தன்மைகள் - Arputha Unavugal Sanjeev Keraigal Paalin Thanmaigal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பாக்கெட் டாக்டர்

நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் - Noei Ethiraatralum Paripoorna Aarokyamum

உடலில் பொருத்தப்படும் பல்வேறு உறுப்புக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நாட்டு வைத்தியர் நல்ல வைத்தியர் - Nattu Vaithiyar Nalla Vaithiyar

நோய்களிலிருந்து விடுதலை - Noykalilirunthu Viduthalai

மருத்துவத்துக்கு மருத்துவம்

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

நோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை

தேனும் பல்வகைப் பால்களும் பயன்படும் விதம்

குழந்தை இல்லாதது நோய் அல்ல

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜனனப் பிரபந்த ஜோதிடம் - Janana Prabantha Jothidam

புதியதோர் உலகம் செய்வோம்

இயல்பாய் இரு இமயம் தொடு!

ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு - Yatharththa Vaazhkaikku Oru Kaiyadu

அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள் - Athirstam Alikkum Navarathinangal

சித்த வைத்திய பதார்த்த குணவிளக்கம் (1500 மூலிகைகள் மருத்துவக் குணங்கள் தீரும் நோய்கள்) - Siddha vaithiya padartha guna vilakkam

வெட்டவெளி தேவதை - Vettaveli Devathai

பகட்டும் எளிமையும்

சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க - Sagalamum Kidaikka Sadhuragirikku Vaanga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91