சமைக்காத சத்துள்ள உணவுகள் - Samaikatha Sathulla Unavugal

Samaikatha Sathulla Unavugal - சமைக்காத சத்துள்ள உணவுகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 4
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பச்சை காய்கறிகள், பழங்கள், பச்சை கீரைகள், இயற்கை உணவுகள், கிழங்கு வகைகள்
ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் ஆயுசு 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே   நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும். உலகத்துலேயே மிகப் பெரிய சமையல்காரன், சூரியன்தான். அடுப்பில்லாமல் சமைப்பதிலே அவன் மிகவும் கெட்டிக்காரன். அடுப்பின்றிச் சமைத்து ஆயிரக்கணக்கான உணவு வகைகளை அவன் படைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். பழங்கள், கீரைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகிய அனைத்தும் அடுப்பின்றிச் சமைக்கப்பட்டவைகளே . இவை இயற்கையாக விளைந்தவைகள் ஆயினும், சூரியனின் உதவியில்லாமல்  சூரிய ஒளி இல்லாமல் இவை உருவாகி இருக்க முடியாது. சூரியன் மாத்திரமில்ல, பஞ்சபூத சக்திகளின் உதவியால் தான் இந்த இயற்கை உணவுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பெரிய சமையல்காரனான சூரியனின் உதவியால் அடுப்பில்லாமல் சமைக்கப்ட்ட இயற்கை உணவுகள் நமக்குக் கிடைத்த போதிலும், நாம் அவற்றை அப்படியே உண்பதில்லை. சில சமயம் அப்படியே உண்கிறோம். சில சமயங்களில் அவற்றை வேறு வேறு வடிவங்களில் உண்ண விரும்புகிறோம். சாறாகப் பிழிந்து உண்ண விரும்புகிறோம். கலவையாகக் கலந்து உண்ண விரும்புகிறோம். எப்படி உண்ண விரும்பினாலும் அடுப்பில்லாமல் அவற்றை இயற்கையாக தயாரித்து உண்ணுவதே முக்கியமாகும். சத்துக்கெடாமல். சுவையாக, உணவை அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா ?முடியும் என்பதை இப்புத்தகம் நிரூபிக்கிறது. சாறுகள், கலவைகள், கூட்டுகள், முதலிய விதவிதமான உணவுகளைத் தயாரித்து அளிக்கும் எண்ணற்ற உணவு தயாரிப்பு முறைகளை இப்புத்தகம் அருமையாக விளக்குகிறது.

                                                                                                                                                   -  பதிப்பகத்தார்.

  • This book Samaikatha Sathulla Unavugal is written by Rathina Sakthivel and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் சமைக்காத சத்துள்ள உணவுகள், இரத்தின சக்திவேல் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Samaikatha Sathulla Unavugal, சமைக்காத சத்துள்ள உணவுகள், இரத்தின சக்திவேல், Rathina Sakthivel, Maruthuvam, மருத்துவம் , Rathina Sakthivel Maruthuvam,இரத்தின சக்திவேல் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Rathina Sakthivel books, buy Karpagam Puthakalayam books online, buy Samaikatha Sathulla Unavugal tamil book.

ஆசிரியரின் (இரத்தின சக்திவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெள்ளை உணவுகள் ஆரோக்கிய உணவுகளா?

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் - Mana Aluthathirku Iyarkai Maruthuvam

மூலநோய்க்கு இயற்கை மருத்துவம் - Moolanoikku Iyarkai Maruthuvam

குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் - Kudarpun Mootu Valikku Iyarkai Maruthuvam

தொப்பையை குறைக்க அற்புத வழிகள் - Thoguppai Kuraikka Arputha Valigal

ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் - Aarokyam tharum Arputha Saarugal

தைராய்டு நோய்க்கு இயற்கை மருத்துவம் - Thairaidu Noikku Iyarkkai Marunthuvam

சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam

சிரிப்பு யோகா - Sirippu Yoga

இயற்கை மருத்துவக் களஞ்சியம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


வாத நோய்களும் சிகிச்சையும்

மருந்தில்லா மருந்து ரெய்கி - Marundhilla Marundhu Reiki

சுகப்பிரசவம் - Sugaprasavam

அக்குபிரஷர் புதுமுறை சிகிச்சை (விளக்கப் படங்களுடன்)

ரேக்கி கிராண்ட் மாஸ்டர் (சுய போதினி)

கீரை வகைகள் - கிச்சன் ஃபபர்மஸி 8 - Keeraigal

மலச்சிக்கலும் தீர்க்கும் வழிமுறைகளும்

அறிவியல் அரட்டை

ஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள்

தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சித்த மருத்துவம் - Theeradha Noigalai Theerthu Vaikkum Sitha Maruthuvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கியச் சாரல் - Ilakkiya Saral

ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல் - Damuvin Oru Pidi Pidinga!

பெருந்தன்மை பேணுவோம் - Perunthanmai Penuvom

இந்தியா வல்லரசாக எளிய வழி - India Valarasaaga Eliya Vazhi

வீட்டுப் பெண்களும் நாட்டு மூலிகைகளும்

தங்கத் தாமரை மலரே

பட்டுக்கோட்டையார் பாடல்கள் - Patukotaiyaar Paadalgal

அர்த்தமுள்ள ஆன்மீக டிப்ஸ் - Arthamulla Aanmeega Tips

24 மணி நேரத்தில் இன்டர்நெட் ஈமெயில்

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91