கபிலம் (கபிலர் பாடல்கள் - அறிமுக விளக்கம்)

கபிலம் (கபிலர் பாடல்கள் - அறிமுக விளக்கம்)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ம.ரா.போ. குருசாமி, (Ma.Raa.Po. Gurusami,)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123417554
Pages : 570
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.390
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் மனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கியத்துள் எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் கபிலர் பாடியனவாகவுள்ள பாடல்களை திறனாய்வாக அறிமுகம் செய்து விளக்க முனைகிறது இந்நூல். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்பது போல கபிலர் இயற்றிய பாடல்களைக் கொண்ட இந்நூல் கபிலம் எனப் பெயர் பெற்றது.

    இயற்கைக் காட்சிகளிலே கபிலர்கொண்ட திளைப்பில் விளைந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டால் உலக இலக்கிய அரங்கிலே ஒளிப்புகழ் பரப்பும் என்பதில் ஐயமில்லை. மலையும் மலை சார்ந்த இடமும் ஆகிய குறிஞ்சிக்காட்சிகளை ஆழ்ந்தகழ்ந்து லயித்துப் பாடும் இப்பாடல்கள் அற்புதமும் அதிசயமுமான இயற்கை விருந்து என்பதனை ஒவ்வொருவரும் வாசித்துணரலாம்.

  • இந்த நூல் கபிலம் (கபிலர் பாடல்கள் - அறிமுக விளக்கம்), ம.ரா.போ. குருசாமி, அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கபிலம் (கபிலர் பாடல்கள் - அறிமுக விளக்கம்), ம.ரா.போ. குருசாமி,, Ma.Raa.Po. Gurusami,, Ilakiyam, இலக்கியம் , Ma.Raa.Po. Gurusami, Ilakiyam,ம.ரா.போ. குருசாமி, இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Ma.Raa.Po. Gurusami, books, buy New century book house books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நலன்கள் நல்கும் ரெய்க்கி சிகிச்சை முறைகள்

தத்வபோதம் விளக்கவுரை

இசை மேதை தான்சேன்

சொல் அல்ல செயல்

அஜ்வா

ஆச்சார்யா வினோபா பாவே

மைக்கேல் பேரடே

திருவெம்பாவை

டாக்டர் சதீஷ் தவான்

நாலடியார் மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


உலக இலக்கியங்கள்

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய அகநானூறு பாகம் 3 (நித்திலக்கோவை)

பாவேந்தர் இரட்டைக் காப்பியம் - Paavendhar Irattai Kaappiyam

தமிழ் வரலாறு - பகுதி 1 - Thamizh varalaru - part 1

இலக்கண வரலாறு

இளங்கோவும் சிலம்பும்

தாயுமானவர் தனிச் சிறப்பு - Thayumaanavar Thani Sirappu

புதுவைச் சிவம் படைப்புகள் - Pudhuvai Sivam Padaippugal

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை வடிவில்

தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜூதான் எச்சில்

Human Body

உலகக் காப்பியங்கள்

தமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள்

மருத்துவத்தில் காய்கனிகள் - Maruthuvathil Kaikanigal

தாயுமானவரின் 108 நல்லுரைகள் - Thayumaanavarin 108 Nalluraigal

தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி

புத்திசாலிக் கழுதை - Puthisali Kaluthai

கம்ப ராமாயணம் இராமாவதாரம் உரையுடன் (8 தொகுதிகள் சேர்த்து) - Kambaramayanam

பயணம் திறந்த இதயம் (மசூரி ஐ.ஏ.எஸ் பயிற்சி அனுபவம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91