டிபன் ரெடி - Tiffin Redi

Tiffin Redi - டிபன் ரெடி

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: மெனுராணி செல்லம் (Menurani chellam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், சைடு டிஷ், ருசி, சுவை, டிபன் வகைகள்
டேஸ்டி சைடுடிஷ் வகைகள் தினப்படி சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்கூலிலிருந்து குழந்தைகள் வரும்போது இன்று என்ன டிபன் பண்ணி வைக்கலாம் என்று  உற்சாகத்துடன் நினைக்கும்
    தாய்மார்களுக்கும் .தினம் தினம் புது டிஷ் செய்து அசத்தலாம்  என்று நினைக்கும்  புதுமணப்  பெண்களுக்கும், திரும்ப திரும்ப
    பஜ்ஜி,போண்டா, பக்கோடாவை விட்டால் வேறு டபனே இல்லையே என்று அலுத்து, சலித்துக் கொள்ளும் பெண்மணிகளுக்கும் உதவும்  வகையில் அவர்களின் தேவையை மனதில் கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.  பல நாடுக்ளுக்கும் .நம் நாட்டிலேயே  பல நகரங்களுக்கும் பிரயாணம் செய்யும்போது  ஏற்பட்ட சுவையான அனுபவங்களையும் ,சுவையூட்டும் ஜட்டங்களையும் உங்களுடன்  பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சைவ சமையலில் இத்தனை வகைகளா என்று வியக்கும்படி, இந்தியா, மேல்நாட்டு, கீழ்நாட்டு  உணவு வகைகளை ரகம் வாரியாகப் பிரித்து எழுதியிருக்கிறேன். நீங்களும்  படித்து, செய்து பார்த்து , பயனடைவீர்கள்  என்று எதிர்பார்க்கிறேன்.எவ்வளவுதான் காலம் மாறி வாழ்க்கை முறை மாறினாலும்,  சிறுவயதில் தாம் பாட்டி  கையால் சாப்பிட்ட பாரம்பரிய உணவுகள் ஒரு மலரும் நினைவு, அதை எக்காலத்திலும் ஒதுக்க முடியாது.  எனவே அவைகளையும் கலந்து அளித்திருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்குறேன்.  பத்திரிகை, புத்தக உலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தி  வெளிச்சம் காட்டிய பிரபல, பாரம் பரியமான ஆனந்த விகடன் பத்திரிகை திரு. சீனிவாசன் அவர்களுக்கு மீண்டும் வரு  முறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                                                                                                                   - மெனுராணி செல்வம்.

  • This book Tiffin Redi is written by Menurani chellam and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் டிபன் ரெடி, மெனுராணி செல்லம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tiffin Redi, டிபன் ரெடி, மெனுராணி செல்லம், Menurani chellam, Samayal, சமையல் , Menurani chellam Samayal,மெனுராணி செல்லம் சமையல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Menurani chellam books, buy Karpagam Puthakalayam books online, buy Tiffin Redi tamil book.

ஆசிரியரின் (மெனுராணி செல்லம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

தினப்படி சமையல் - Thinapadi Samayal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சூப்பர் சமையல் 3 - Super Samayal 3

பாரம்பரிய இனிப்பு வகைகள் - Parambariya Inippu Vagaigal

100 வருடங்களுக்கு முந்தைய நூதன சமையல் குறிப்புகள் - 100 Varudangalukku Mundhaiya Noodhana Samaiyal Kurippugal

பாரம்பரிய சமையல்கள் சுவையான குழம்பு வகைகள்

சத்தான சூப்களும் முத்தான சாலட்களும்

சுவையான சைவ சமையல்

வண்ண கேக் - மினி கேக் - பிரெட் - பிஸ்கெட் - பன்வகைகள் (201 வகைகள்) - Vanna Cake- Mini Cake-Bread-Biscut-Ban Vagaigal (201 Vagaigal)

பிராமணச் சமையல்

நாட்டுக் காய்களும் பாட்டி சமையலும்

வடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai

விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள் - Vivekanandarin Aalumaic Sinthanaigal

கருட தரிசனம் தரும் வெற்றி

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

சித்த மருத்துவம் நோயும் மருந்தும்

இனிதே இல்லற சுகம் பெற... - Inithae Illara Sugam Pera..

பாதை பழசு பயணம் புதுசு - Paathai Palasu Payanam Puthusu

புரிந்ததும் புரியாததும்

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

ஊஞ்சலாடும் உள்ளம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91