டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

Tasti Sidedish Vagaigal - டேஸ்டி சைடுடிஷ் வகைகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: மெனுராணி செல்லம் (Menurani chellam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, சுவை, டேஸ்டி சைடுடிஷ் வகைகள்
அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம் டிபன் ரெடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முன்பெல்லாம் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது உள்ளுரிலேயே சொந்தத்திலேயே செய்து கொடுப்பார்கள்.
    அவ்வப்போது தாய்வீட்டு சீதனமும், அத்துடன் தாய்  ஆசையாகச் செய்து அனுப்பும் விதவிதமான  சீர்பட்சணங்களும் அந்தப்
    பெண்களுக்குக் கிடைக்கும். சாப்பாட்டு பழக்கங்கள் மாறி விட்டன. அரிசி உணவு, இட்லி தோசையையே திரும்பத் திரும்பசு சாப்பிடாமல், கோதுமை  உணவு, சப்பாத்தி, புரோட்டா முதலியவை அனைத்து இல்லத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தரிச்சான  ஜட்டங்களை நாமே வீட்டில் செய்தால், பணத்திற்குப் பணமும் மிச்சம். நாமே தம்  கையால் செய்த திருப்தி. பல விதமான காய்கறிகள் மட்டுமல்லாமல், தால் வகைகள், காளான் , கீரை வகைகள்,பனீர்  என்று  பலவித ரகங்களிலும் எழுதியிருக்கிறேன்.  படித்துப்பயன்  பெறுவீர்கள்  என்று நம்புகிறேன். பலவருட அனுபவமும், என் பிரயாணங்களும் கைகொடுக்க,  ஞெய்து பார்த்து, ருசித்த ரெசிபிகள்தான் இவை.

                                                                                                                                                                - செல்வம்.

  • This book Tasti Sidedish Vagaigal is written by Menurani chellam and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் டேஸ்டி சைடுடிஷ் வகைகள், மெனுராணி செல்லம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tasti Sidedish Vagaigal, டேஸ்டி சைடுடிஷ் வகைகள், மெனுராணி செல்லம், Menurani chellam, Samayal, சமையல் , Menurani chellam Samayal,மெனுராணி செல்லம் சமையல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Menurani chellam books, buy Karpagam Puthakalayam books online, buy Tasti Sidedish Vagaigal tamil book.

ஆசிரியரின் (மெனுராணி செல்லம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தினப்படி சமையல் - Thinapadi Samayal

டிபன் ரெடி - Tiffin Redi

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


அருமையான அசைவச் சமையல்

சூப்பர் சிறுதானிய உணவு வகைகள் பாகம் 1 - Super Siruthaaniya Unavu Vagaigal Part 1

மணக்கும் தமிழகம் - Manakkum Tamilagam

கேரள உணவுகள்

இதய நோய்களைத் தடுக்கும் உணவுத் தயாரிப்பு முறைகள் - Idhaya Noigalai Thadukkum Unavu Thayarippu Muraigal

சைடு டிஷ் வகைகள் - Side Dish

சூப்பர் எண்ணெய் இல்லா சமையல் - Super Ennai Illa Samayal

உலக பொது அறிவு 2017 வினா விடைகள்

100 வகைகள் சப்பாத்தி ரொட்டி

இஸ்லாமிய அசைவ சமையல் - Islamia Asaiva Samaiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கீரை-காளான் சமையல்-அப்பளம்-வடகம்-வற்றல்

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்) - Aan Pen Anga Ilakanam

மகாத்மா காந்தி சிந்தனைகளும் வரலாறும் - Mahatma Gandhi Sinthanaigalum Varalaarum

பரணியின் முன்னுரை பாடுகிறேன் - Bharaniyin Munnurai Paadugiraen

ஆயுசு 100 - Aayusu 100

தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

வெரைட்டி சைவ சமையல்

இல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் - Illatharasigalukana Tips tips Tips

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91