தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா? - Tamilvazhi Kalvi Oru Kanal Neera?:

Tamilvazhi Kalvi Oru Kanal Neera?: - தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: டாக்டர்.சு. நரேந்திரன் (Dr. Cu. Narentiran)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், பொது அறிவு
காமராஜரும் கண்ணதாசனும் I.A.S ஆவது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாய் மொழிவழிக்கல்வி என்ற உடனே, காந்தி அடிகளைப் போலவே தாய்மொழிவழிக்கல்வியைக் கல்வி உலகில் உறுதியாகவும்
    வெளிப்படையாகவும் வரவேற்றுப் பேசிய முதல் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் என்பது இயல்பாகவே இங்கே நம் நினைவுக்கு வருகிறது. டாக்டர் நரேந்திரன் அவர்கள்  மருத்துவத் துறையில் பாராட்டத் தக்க வகையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் வழிக் கல்விக்காக்க் கட்டுரை வாயிலாகவும், சொற்பொழிவு வாயிலாகவும் இவர் வழங்கியுள்ள  பங்களிப்புகள் தமிழ் ஆர்வலர் எல்லோரையும் ஊக்கப்படுத்துவனவாக அமைந்துள்ளது. தாய்மொழி வ.இயாக்க் கல்வி பெறுவதில் உள்ள நன்மைகளை அறிஞர்களின் மேற்கோள்களோடு விளக்கிய பிறகு இனி  என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆசிரியர் இறுதியில் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக்கூறுகிறார்.  தமிழ்வழிக் கல்வி தமிழ் நாட்டில் விடுதலைக்கு முன்பே கட்டாயமாகக்ப் பட்டிருந்தது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாக ஆறாம் வகுப்புக்கு மேல் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. 1941 இல் மாணவர்கள் முதலாவதாகத் தமிழ்வழிக் கல்வி பெற்றுப் பள்ளியிறுதித் தேர்வினை எழுதினார்கள். டாக்டர் . நரேந்திரன் தமிழ்வழிக்கல்வி என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள இந்த நூல் தமிழகத்துக்குப் பெரிதும் தேவையான நூல். அவருடைய பணி பெரிதும் போற்றிப் பாராட்டத் தகுந்த மணி . தமிழகம் இந்த நூலால் பயன் பெற வேண்டும். ஆசிரியர்க்குத் தமிழுலகம் ஊக்கமும் ஆக்கமும் அளித்து இந்தப் பணியைப் பாராட்டி
    போற்ற வேண்டும்.                                                                                                                                             

  • This book Tamilvazhi Kalvi Oru Kanal Neera?: is written by Dr. Cu. Narentiran and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?, டாக்டர்.சு. நரேந்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilvazhi Kalvi Oru Kanal Neera?:, தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?, டாக்டர்.சு. நரேந்திரன், Dr. Cu. Narentiran, Manavargalukkaga, மாணவருக்காக , Dr. Cu. Narentiran Manavargalukkaga,டாக்டர்.சு. நரேந்திரன் மாணவருக்காக,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Dr. Cu. Narentiran books, buy Karpagam Puthakalayam books online, buy Tamilvazhi Kalvi Oru Kanal Neera?: tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.சு. நரேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நலவாழ்வு நம் கையில் - Nalavaazhvu Namkaiyil

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம் - Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

சிறுநீரக நோய்கள் தடுப்பு முறைகளும் மருத்துவமும் - Siruneeraga Noihal Thaduppu Muraigalum Maruthuvamum

நோயின்றி வாழ உணவே மருந்து - Noyindri Vazha Unavae Marundhu

இதய நோய்களும் மருத்துவமும் - Idhaya Noihalum Maruthuvamum

நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம் - Neerizhivu Noimuthal Putru Noivarai Unavu Maruthuvam

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


English Prose Selections

பகட்டும் எளிமையும் - Pakattum Elimaiyum

கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி - Karkka Karpikka Makizhchchi Tharum Palli

பள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

எம்.எஸ். உதயமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது

college essays on currunt issues

All About Sports - Kishukishu

உலக வரலாறு (கிபி. 1947 வரை) பாகம் 2

இது ஜெயிக்கும் நேரம்

டாக்டர் ஆவது எப்படி? - Doctor Aavadhu Eppadi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meyppata Ventum

மயங்கினேன் மன்னன் இங்கே...

ஆயுள்தரும் ஆயுஷ்ய ஹோமம்

ருது ஜாதக ரகசியங்கள் - Rudhu Jathaga Ragasiyangal

மறக்க முடியாத மாமனிதர் M.G.R - Marakka Mudiyatha Mamanithar M.G.R

உடல் எடையைக் கூட்டும் உணவு முறைகள் (80 சமையல் குறிப்புகளுடன்) - Udal edaiyai kootum unavu muraikal

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2010 வரை 10 வருடங்கள் விஷூ வருடம் முதல் விக்ருதி வருடம் வரை - Suththa Thirukanitha Panchangam 2001 Muthal 2010 Varai 10 Varudangal Visu Varutam Muthal Vikruti Varutam Varai

மக்கள் போராளி சின்ன மருது

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்

இந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91