காமராஜரும் கண்ணதாசனும் - Kamarajarum Kannadasanum

Kamarajarum Kannadasanum - காமராஜரும் கண்ணதாசனும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Manian)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காமராஜர், பெருந்தலைவர், கண்ணதாசன், இலக்கிய வேந்தர்
மறக்க முடியாத மாமனிதர் M.G.R தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உண்மைகளுக்காக உடலை வருத்திய போதும், ஊர்துறந்த போதும், உடைமைகள் இழந்த போதும் உண்மையின் சத்தியத்தை உலகுக்கு அறிவித்த அரிச்சந்திரனை உள்வாங்கிய தேசப்பிதாவின் நெறிகளில் தன் நடைப்பாதையை அமைத்து நாட்டின், மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர் காமராசர். அவர் தந்த நெறிகளில் தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வரும் தமிழருவி அவர்களின் தணியாத தாகம். மக்கள் தலைவரின் மகத்துவங்களை இந்த மண்ணில் நிலைபெற வைத்திட - வளர்த்திட வேண்டும் என்பது தான். காமராஜ் என்ற தனிமனிதனின் ஜனனம் முதல் மரணம் வரை விரிந்து  கிடக்கும் வாழ்க்கை  வரலாற்றை விளக்குவது என் நோக்கமன்று. ஒரு நாணயத்திற்கு இரண்டு  பக்கங்கள்  இருப்பது போல் அந்த மகத்தான மனதருக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அரசியல் சாதனை ஒரு பக்கம், தனி மனிதப் பண்புகள் மறுபக்கம். இந்த இரண்டையும் இன்றைய இளைஞனின் இதயத்தில்  விதைப்பதுதான் என் இலட்சிய வேட்கை.

    -தமிழருவிமணியன்.

    சிந்தனையில் செழுமையும், சொல்லில் வண்ணமும், செயலில் உண்மையும் கொண்டு தமிழகத்தின் அரசியல் இலக்கிய மேடைகளில் இனிமை தரும்; நலம் தரும் அருவியென தமிழைப்பொழியும் இலக்கிய வேந்தர் தமிழருவி மணியனின் 'காமராசர்-கவிராசர்' என்ற இந்தப் புத்தகம் ஒரு வரலாற்று இலக்கியப்பதிவேடு.

    -பதிப்பகத்தார்

  • This book Kamarajarum Kannadasanum is written by Tamilaruvi Manian and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் காமராஜரும் கண்ணதாசனும், தமிழருவி மணியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamarajarum Kannadasanum, காமராஜரும் கண்ணதாசனும், தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Pothu, பொது , Tamilaruvi Manian Pothu,தமிழருவி மணியன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Tamilaruvi Manian books, buy Karpagam Puthakalayam books online, buy Kamarajarum Kannadasanum tamil book.

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (DVD)

ஆன்மிகச் சிந்தனைகள் அன்பிற் சிறந்த தவமில்லை (ஒலிபுத்தகம்)

காலக் கண்ணாடி - Kaalak Kannaadi

தமிழருவி மணியன் சிறுகதைகள்

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?

ஜீவா என்றொரு மானுடன்

தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...

பாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)

மனமும் மனிதனும் - Manamum Manithanum

யார் இங்கே தலைவர்? (ஒலி புத்தகம்)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பு.ய.ல்

வேர் - Vaer

சிந்தனையாளர் டால்ஸ்டாய்

நெஞ்சில் நிற்பவை

.ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை

திருமணமும் இன்ப வாழ்க்கையும் - Thirumanamum Inba Vaazhkkaiyum (36 Aringnar Perumakkalin Karuthuraigal - Thirumana Parisu Nool)

As You Like it

ஆனந்தாயி

நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

Modern India

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

பெயரே வெற்றிக்கான ஆதாரம்

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் - Adhiveerarama Pandian Iyatriya Kokkogam Moolamum Uraiyum

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

வாழ்க்கை ஓர் இனிய வரம்

நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

இயல்பாய் இரு இமயம் தொடு!

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

குடல் நோய்களுக்கான ஓமியோபதி மருத்துவம் - Kudal Noikalukana Homeopathy Maruthuvam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91