எது தெரிதல்? எது புரிதல்? - Ethu Therithal ?Ethu Purithal?

Ethu Therithal ?Ethu Purithal? - எது தெரிதல்? எது புரிதல்?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம. கோபிநாதன் (M. Gopinathan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திருக்குறள், மூலநூல், பொதுமறை,
வாகை சூடலாம் வா வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதல் அத்தியாயத்திலிருந்து ஒன்பதாம் அத்யாயம் வரை நம் 'புரிந்து கொள்ளல்' உலகத் தொடர்புடன் அமைவதாயும் பத்தாம்
    அத்தியாயத்திலிருந்து இருபதாம் அத்யாயம் வரை 'புரிந்துக் கொள்ளல்' நம்மைப் பற்றி அமைவதாயும் எழுதியிருக்கிறேன். பிறர் நம்மைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று நாம் எல்லோருமே எதிர்பார்க்கிறோம். நம் துறமையை, நிஜத்தை புரிந்துக்கொண்டு பாராட்ட வேண்டும்-நம் குறைகளைப் பெரிது படுத்தாமல் சாதாரணமாய் எடுத்துக்கொண்டு பிறகு மறந்துவிட வேண்டும் -நம் இயலாமை, கோபம், எதிர்பார்ப்பு இவற்றை சரியாய் புரிந்துக்கொண்டு பொறுமையாய், சகித்துக்கொண்டு தாங்கிக்கொள்ள வேண்டும். நமக்கு  வேண்டிய போதெல்லாம் வேண்டிய உதவிகளை வேண்டியவாறு செய்துவிட்டு விலக வேண்டும்- உபதேஸம் செய்யக்கூடாது- நம்முடன் அன்பாய்  கனிவாய் பேசவேண்டும். பிறரிடம் நாம் எதிர்பார்க்கும்  விஷயங்களை பட்டியல்  போட்டால் அது நீண்டுக் கொண்டே போகும்.மேலே சொல்லியது  விறு  அளவிதான். தெரிந்த விஷயம்தானே என்று அலட்சியப் போக்கில் படிக்க வேண்டாம். நம்மில் பலருக்கு இந்தத் தெரிந்த  விஷயங்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்குப் புரிந்திருந்தால் , செயல்புரிவதில், ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளலில், சூழ்நிலையைப் புரிந்துக்கொள்வதில் 'தெரிந்து இருக்கும் விஷயங்கள் பளிச்சிடும். ஆனால் நடைமுறையில் அவ்வறாக இல்லை. தெரிந்திருக்கும்  விஷயங்கள் தெரிந்த  அளவில்  மட்டுமே  இருந்து செயலில் கலக்காமல்  இருக்கின்றன. இதைத் தெளிவுப்படுத்தத்தான் இந்நூல்.

                                                                                                                                                   ம. கோபிநாதன்.

  • This book Ethu Therithal ?Ethu Purithal? is written by M. Gopinathan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் எது தெரிதல்? எது புரிதல்?, ம. கோபிநாதன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethu Therithal ?Ethu Purithal?, எது தெரிதல்? எது புரிதல்?, ம. கோபிநாதன், M. Gopinathan, Pothu, பொது , M. Gopinathan Pothu,ம. கோபிநாதன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy M. Gopinathan books, buy Karpagam Puthakalayam books online, buy Ethu Therithal ?Ethu Purithal? tamil book.

ஆசிரியரின் (ம. கோபிநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எது அறிவு? எது அறிவீனம்? - Ethu Arivu?Ethu Ariveenam?

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பெண்கள் மலர் 2013

தமிழக சுற்றுச்சூழல் - Tamilaga Sutrusulal

ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்

கங்கா - Ganga

காதலர்கள் சரணாலயம் - Kathalargal Saranaalayam

என் வாழ்வின் பணி

கவிஞர்களுக்கு வழிகாட்டிய பாரதியார்

புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே! வெற்றிக்கு விரைந்திடு விழித்திடு! வென்றிடு! - Vetrikku Vithidum Aasiriyargale !Vetrikku Virainthidu Vilithidu! Vendridu!

பி. சீனிவாசராவ் அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலம் கிழித்த கோடுகள் - Kaalam Kilitha Kodugal

உனது வானம் எனது ஜன்னல் - Unathu Vaanam Enathu Jennal

இந்திய பாரம்பரிய அசைவ சமையல்

இல்லற ரகசியம்

அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள் - Azhagum Aarokyamum Tharum Mooligaigal

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

நில் மனமே நில்! - Nil Maname Nil!

முக்தியைப் பெறும் வழி - Mukthiyai Perum Vali

தாமுவின் எளிய டிபன் வகைகள்

சித்தர்களின் குண்டலினி மகாசக்தி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91