வென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai

Vendraar Vaazhkai - வென்றவர் வாழ்க்கை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மரபின்மைந்தன்.ம. முத்தையா (Marabin Maindhan Ma.Muthaiya)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
பிசினஸ் ரகசியங்கள் கம்பன் காட்டும் இந்திரசித்தன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கை வெளியெங்கும், விசுவரூபத்திரைகளாய், விதவிதமான துறைகள், எல்லா இடங்களிலும்  உயிரோவியமாய் ஓளிவீசும் எத்தனையொ சாதனை உருவங்கள், அத்தனையுமே, உழைப்பு என்னும் ஓற்றைத் தூரிகை கொண்டே வரையப்பட்டவை. தொழில் உலகம், கலையுலகம், அறிவியல் உலகம் என்று எத்தனையோ துறைகளில் முத்திரை பதித்த முன்ணணி மனிதர்களின் வெற்றிக்கதைகள்  இங்கே தொகுக்கப் பட்டிருக்கின்றன. காயங்களையும் சோகங்களையும்  கடந்து நம்பிக்கையைத் தளரவிடாமல் நடந்து நடந்து வெற்றிப் பாதைக்கு  வந்து சேர்ந்தவர்கள் இவர்கள். இத்தகைய மனிதர்களின்  வாழ்க்கை யெங்கும் வியப்பூட்டும் சம்பவங்கள் விரிந்து கிடக்கின்றன. படிப்பவர்கள் மனதில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகின்றன. தொடங்கும் போது வரும் தோல்விகளுக்குத் துவண்டு விடலாகாது என்பதையே, இவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது. பிறக்கும் போதே சிறக்கும் விதமாய் வாழ்ந்த ஓரிருவரைத் தவிர, இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பவர்களின் வாழ்க்கை, இடி மின்னல்  தாக்கிய வானமாகவே இருந்திருக்கிறது. திரிலோக சஞ்சாரிய என்கிற புனைபெயரில் நமது நம்பிக்கை மாத இதழில் எழுதிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இது. இதனைப் பதப்பிக்கும் கற்பகம் புத்தகாலயம் திரு. நல்லதம்பி அவர்களுக்கு என் நன்றி.

                                                                                                                                  மரபின்மைந்தன். ம.முத்தையா.

  • This book Vendraar Vaazhkai is written by Marabin Maindhan Ma.Muthaiya and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் வென்றவர் வாழ்க்கை, மரபின்மைந்தன்.ம. முத்தையா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vendraar Vaazhkai, வென்றவர் வாழ்க்கை, மரபின்மைந்தன்.ம. முத்தையா, Marabin Maindhan Ma.Muthaiya, Pothu, பொது , Marabin Maindhan Ma.Muthaiya Pothu,மரபின்மைந்தன்.ம. முத்தையா பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Marabin Maindhan Ma.Muthaiya books, buy Karpagam Puthakalayam books online, buy Vendraar Vaazhkai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை - Venisulelavin Puratchipaathai

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi

அத்தாணி மக்கள் - Athaani Makkal

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

வாத்துப்பண்ணை (old book) - Vaathupannai

குழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி? - Gnaabaga Sakthiyai Valarththu Kolvadhu Eppadi?

120 சிறுதொழில் செய்முறைகள்

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

ஆசிரியரின் (மரபின்மைந்தன்.ம. முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum

பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன் - Pothuvaaga Solraen Purushothaman

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Professional Guide on Drafting, Appearances and Pleadings - An exam oriented approach

நம்ப முடியாத உண்மைகள் 100 - Namba Mudiyatha Unmaigal 100

நரம்புக் கோளாறுகள்

சூரியகாந்தி

ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை

தமிழிசைஞர் முதல் மூவர் - Thamizhisaingnar Mudhal Moovar

இன்னமும் வாழ்க்கை இருக்கிறது - Innamum Vaazhkkai Irukkiradhu

அண்ணன் அல்ல அப்பா (பழைய அறிய புத்தகம்)

சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்

காம்PLANபாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum

தோழன் தோழி

மருந்தில்லா மருந்து ரெய்கி - Marundhilla Marundhu Reiki

வாழ்வே ஒரு மந்திரம்

உலக தத்துவ ஞானிகள் - Ulaga Thathuva Gnyanigal

காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் - Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி? - Kairegai Jathagam Kanippathu Eppadi?

புகழ் பெற்ற பஞ்சதந்திரக் கதைகள் - Pugal Petra Panchathanthira kathaigal

யாகம் தரும் யோகங்கள்

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.2 - Ungal Manasukku pidichathu Matum Pagam -2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91