கம்பன் காட்டும் இந்திரசித்தன் - Kamban Kaatum Inthirachithan

Kamban Kaatum Inthirachithan - கம்பன் காட்டும் இந்திரசித்தன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Manian)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், ஆய்வுக் கட்டுரை, சிந்தனை
வென்றவர் வாழ்க்கை வெற்றி நீ மட்டுமே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நண்பர் தமிழருவி மணியனைச் சிறந்த அரசியல்வாதி என்றும், அரசியல்வாதியாக இருப்பினும் மறந்தும் தரம் தாழ்ந்து பேசாத ஓரு பண்பாளர் என்றும், சிறந்த சொல்லேருழவர் என்றும் இத்தமிழ் மக்கள் கருதியிருந்தனர், இருப்பார். 

    அரசியல்வாதிகள் பலர் தங்கள் பேச்சுக்கு அரணாகத் தமிழ் இலக்கியங்களிலிருந்து சில கருத்துக்களை எடுத்து வீசுவதுண்டு. இவர்கள் ஒருவகையினர்.  அச்சொற்பொழிவோடு வரும் இந்த இலக்கியச் சிந்தனைகள் கேட்போர் உள்ளத்தைக் கவர்ந்தால் அப்பேச்சாளர் குறிப்பிட்ட இலக்கியத்திலும் வல்லுநர் போலும் என்று நினைப்பதுமுண்டு. அரசியலில் ஆழங்காற்பட்டவர்களில் இலக்கியத்தையும் பழுதறக் கற்று, தனிப்பட்ட முறையில் அந்த இலக்கியத்தைப் பற்றித்தனிச் சொற்பொழிவாற்றவும், நூல் எழுதவும் வல்லவர்கள் மிக மிகச் சிலரே ஆவர். இவர்கள் இரண்டாவது வகையினர்.

    பெருங்காப்பியத்தில் பாத்திரப் படைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற திறனாய்வு இலக்கியத்தை அடியொற்றி, இந்திரசித்தன் என்ற பாத்திரம் எப்படிக் கவிச்சக்கரவர்த்தியால் போற்றி வளர்க்கப்பெற்று அவன் படைப்புகளில் ஈடு இணையற்ற பாத்திரமாக உருவாக்கப் பெற்றுள்ளது எனபதை 15 தலைப்புகளில் முழுமையாக்க் காட்டுகிறார்.

    அ. ச. ஞானசம்பந்தன்.

  • This book Kamban Kaatum Inthirachithan is written by Tamilaruvi Manian and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் கம்பன் காட்டும் இந்திரசித்தன், தமிழருவி மணியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamban Kaatum Inthirachithan, கம்பன் காட்டும் இந்திரசித்தன், தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Katuraigal, கட்டுரைகள் , Tamilaruvi Manian Katuraigal,தமிழருவி மணியன் கட்டுரைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Tamilaruvi Manian books, buy Karpagam Puthakalayam books online, buy Kamban Kaatum Inthirachithan tamil book.

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

காந்தியைக் கற்போம்!

தாயிற் சிறந்த கோவிலுமில்லை குடும்பம் ஒரு கோயில் (DVD)

மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்

யார் இங்கே தலைவர்? (ஒலி புத்தகம்)

நெஞ்சில் நிறைந்த நேரு

காங்கிரஸ் பிழைக்குமா? ஈழம் தழைக்குமா? (ஒளிஒலிப்புத்தகம்)

விடை தேடும் வினாக்கள்? - Vidai Thedum Vinakkal?

கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் (ஒலிப்புத்தகம்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புல்லின் நிழலில்

நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கை

தமிழ் நாவல்களில் காலக்கூறு கையாளப்படும் முறை - Tamil Navalgalil Kaalakooru Kaiyaalapadum Murai

நெஞ்சு பொறுக்குதில்லையே - Nenju Porukkuthillaiyo

சன்னியாசமும் தீண்டாமையும்

என் வாழ்வில் புத்தகங்கள்

தாயும் சேயும் - Thaayum Saeyum

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மார்க்சியம் இந்தியப் புரிதல்

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எண் கணிதத்தில் புதுமை - En Kanihtathil Puthumai

நோய்கள் வராமல் ஆரோக்கியமாய் வாழ எளிய வழிமுறைகள்

ஆஹா என்ன ருசி! கதம்ப சமையல் - Aaha Enna Rusi - Kadhamba Samayal

திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும் - ThiriKadugam Elathi Innilai Moolamum Uraiyum

நினைவில் நின்றவை

வியப்பூட்டும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் - Viyappootum Vingnani Thomas Alwa Edison

தமிழருவி மணியன் சிறுகதைகள்

நீர்க்குமிழி நினைவுகள்

ஒசை மயமான உலகம்

சித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91