அரபு இசை - Arabu Isai

Arabu Isai - அரபு இசை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எம்.எஸ்.எம். அனஸ் (M. S. M. Anas)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9788177202151
Pages : 66
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அமைப்பியலும் அதன் பிறகும் அரபுப் புரட்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒவ்வொரு இனத்திறகும் ஒவ்வொரு இசை மரபு இருப்பது போல அரபு இனத்திற்கும் அந்தச் சிறப்பு உண்டு. நாம் அனுபவிக்கும் கஸ்ல், கஸீதா, கல்வாலி போன்ற இசை மரபுகளின் தோற்றமும் அரபு இசையுடன் தொடர்புடையது. முஸ்லிம் இசை மரபுகளின் ஆதார ஊற்று என்னும் வகையிலும் அரபு இசையின் பங்கு முக்கியமானதாகும். இந்தப் பின்னணியை மையப்படுத்தி, அரபு இசையின் வளர்ச்சியையும் உலக இசை மரபில் அதன் செல்வாக்கையும் விளக்குகிறது இந்நூல். இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் அரபு இசை தோன்றியதிலிருந்து இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் அதன் செல்வாக்கையும் விளைவுகளையும் இந்நூல் ஆராய்கிறது. மத்திய, தென்கிழக்கு ஆசியாவில் பரவிய அரபு இசை இந்தியாவில் அதன் செல்வாக்கை எவ்வாறு செலுத்துகிறது? இதன் தாக்கத்தைத் திரைப்படங்களில் பின்னணி இசை, பாடல் வழியாக எப்படி உணரலாம்? இதுபோன்ற கேள்விகள் மூலம் அரபு இசையின் தோற்றத்தையும் அதன் பரந்த வீச்சையும் தமிழ் வாசகர்களுக்கு விவரித்து, தன்னை முதல் நூலாக நிருவிக்கொள்கிறது.

  • This book Arabu Isai is written by M. S. M. Anas and published by Adaiyalam Pathippagam.
    இந்த நூல் அரபு இசை, எம்.எஸ்.எம். அனஸ் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arabu Isai, அரபு இசை, எம்.எஸ்.எம். அனஸ், M. S. M. Anas, Katuraigal, கட்டுரைகள் , M. S. M. Anas Katuraigal,எம்.எஸ்.எம். அனஸ் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy M. S. M. Anas books, buy Adaiyalam Pathippagam books online, buy Arabu Isai tamil book.

ஆசிரியரின் (எம்.எஸ்.எம். அனஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை)

மெய்யியல் கிரேக்கம் முதல் தற்காலம் வரை

மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சா. கந்தசாமி எழுத்தோவியங்கள் - Sa.Kanthasamy Ezhuthoviyangal

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

ஆதியில் யானைகள் இருந்தன

ஏழு பேர்

வருங்காலத் தலைவர்கட்கு

வள்ளலார் முதல் சிற்பி வரை - Vallalar Mudhal Siruppi Varai

அசகவதாளம்

கரன்சி காலனி - Currency Kaalani

நல்ல குடும்பம் நமது இலட்சியம் - Nala Kudumbam Namathu Latchiyam

தலித் இலக்கிய வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கென்னத் மினோக் (அரசியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

வ.ஐ. சுப்ரமணியம் கட்டுரைகள் தொகுதி 2 (இலக்கணமும் ஆளுமைகளும்)

பாலஸ்தீன இஸ்ரேல் போர்

மகாமுனி

பண்பாட்டு மானிடவியல் - Panpathu maanidaviyal

தலித் அரசியல்

காஸ்மீர் - என்ன நடக்குது அங்கே?

கொங்கு குடியானவர் சமூகம்

தற்கால இஸ்லாமியச் சிந்தனை

அன்பு என்னும் கலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91