அமைப்பியலும் அதன் பிறகும் - Amaipiyalum Athan Piragum

Amaipiyalum Athan Piragum - அமைப்பியலும் அதன் பிறகும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழவன் (Tamizhavan )
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9788177200645
Pages : 408
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அமெரிக்காவின் மறுபக்கம் அரபு இசை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மார்க்ஸியம், பெண்ணியம், இலக்கியத் திறனாய்வு, திரைப்படம், பழந்தமிழ் ஆராய்ச்சி, உளவியல் போன்ற துறைகளுக்குப் புதிய வெளிச்சத்தை அளித்தது. 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத் தமிழ்ச் சிந்தனை உருவாக்கத்தில் பல உள் பாய்ச்சலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய இந்நூல் இத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகளுக்கு முகம் காட்டும் விதமாக இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மாற்றங்களுடன் வெளிவருகிறது.

  • This book Amaipiyalum Athan Piragum is written by Tamizhavan and published by Adaiyalam Pathippagam.
    இந்த நூல் அமைப்பியலும் அதன் பிறகும், தமிழவன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amaipiyalum Athan Piragum, அமைப்பியலும் அதன் பிறகும், தமிழவன், Tamizhavan , Katuraigal, கட்டுரைகள் , Tamizhavan Katuraigal,தமிழவன் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Tamizhavan books, buy Adaiyalam Pathippagam books online, buy Amaipiyalum Athan Piragum tamil book.

ஆசிரியரின் (தமிழவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள்

நானும் சிந்தனையாளர் படைப்பாளி யூலியா கிறிஸ்தேவாவும்

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

ஆடிப்பாவைபோல

திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்

இரட்டைச் சொற்கள் - Irattai Sorkal

நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்

ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் - Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதைகள் - Irubatham Noottraandu Thamizh kavidhaigal

இலக்கிய விமர்சனங்களும் இதர கட்டுரைகளும் - Ilakkiya Vimarsanangalum Idhara Katturaigalum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

ஆயுள் தண்டனை அனுபவங்கள்

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

ஜார் ஒழிக

இரட்டைக் காப்பியங்கள்

அந்நிய முதலீட்டின் வருகை சில்லறை வணிகத்திற்கு கல்லறை

சாமியார்களின் திருவிளையாடல்கள்!

கடவுளுக்கு வேலை செய்பவர்

நாவல்களின் சமூகக் களங்கள் - Naavelgalil Samoogak kalangal

காவேரிக் கரையினிலே - Kaveri Karaiyinile

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராபர்ட் ஜே.சி. யங் (பின்காலனியம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

டாக்டர் இல்லாத இடத்தில் - Dr.Illaththa Idathil

பிரமிள் கவிதைகள் - Piramil Kavithaigal

தமிழர் இன வரலாறு பண்பாட்டு வரலாறு

கவலை

சம்ஸ்காரா - Samskaara

கறுப்புப் பணத்தின் கதை

இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Ishlaaththin totramum valarchiyum

இஸ்லாம் (தொடக்க நிலையினருக்கு)

ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91