அமெரிக்காவின் மறுபக்கம் - Americavin Marupakkam

Americavin Marupakkam - அமெரிக்காவின் மறுபக்கம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நாகேஷ்வரி அண்ணாமலை (Nageswari Annamalai)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9788177201253
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அபி கவிதைகள் அமைப்பியலும் அதன் பிறகும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்கா என்றதும் மனதில் தோன்றுவது அது வளமிக்க நாடு் ,இராணுவ பலமிக்க நாடு் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் நாடு என்பதே. ஆனால் உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே. நாகேஸ்வரியின் இந்நூல் இன்றைய அமெரிக்கா எவ்வாறு உருவானது. அதன் அரசியல் சமூகப் பொருளாதாரப் பின்னணி எப்படி இவ்வளவு வளத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்த முடிந்திருக்கிறது ஐரோப்பியக் குடியேறிகள் எப்படி பூர்வீகக் குடிகளை அழித்துக் காலணிகளை அமைத்தனர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பரிக்கக் கறுப்பர்கள் எந்த அளவிற்கு அந்நாட்டிற்கு வளத்தைச் சேர்த்தனர் போன்ற விஷயங்களில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறது. மேலும் உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாட்டில் சர்வாதிகாரம் என இரட்டை மனநிலையுடன் இயங்கும் அமெரிக்கா கியூபா, ஈரான் இராக் போன்ற நாடுகளுடன் நடந்துகொண்ட விதம் பற்றியும் சந்தைப் பொருளாதாரத்தால் கார்பரேட் நிறுவனங்கள் மக்களை கடன் அட்டை மூலம் நுகர்வோராகவும் அதீத மருத்துவச் செலவால் கடனாளியாகவும் ஆக்கியிருப்பது பற்றியும் இவை எவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது

  • This book Americavin Marupakkam is written by Nageswari Annamalai and published by Adaiyalam Pathippagam.
    இந்த நூல் அமெரிக்காவின் மறுபக்கம், நாகேஷ்வரி அண்ணாமலை அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Americavin Marupakkam, அமெரிக்காவின் மறுபக்கம், நாகேஷ்வரி அண்ணாமலை, Nageswari Annamalai, Kavithaigal, கவிதைகள் , Nageswari Annamalai Kavithaigal,நாகேஷ்வரி அண்ணாமலை கவிதைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Nageswari Annamalai books, buy Adaiyalam Pathippagam books online, buy Americavin Marupakkam tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மௌனத்தின் பிளிறல்

தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள் - Devadhaigal Perundevigal Moginippisaasugal

கடவுள் தொலைத்த மரப்பாச்சி

விழி மூடிய வானம்

பித்தன்

எப்படியிருப்பாய்

கால்முள் காய்ப்பு

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் - Kavingar Kannadhasan Kavithaigal

தனியறை மீன்கள்

பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜன் மோனகன் பீட்டர் ஜஸ்ட் (சமூக பண்பாட்டு மானிடவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

பதிமூனாவது மையவாடி

கே டானியல் படைப்புகள்

துறைமுகம் - Thuraimugam

விஷன்ஸ் கையேடு (மனித உரிமைகளும் குடியுரிமையும்)

கவலை

செம்மஞ்சள் குதிரை மந்தை

மார்க்ஸின் ஆவி - Marxin aavi

37 அறிவியல் புனை கதை

புத்தம் சரணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91