அபி கவிதைகள் - Abi Kavithaigal

Abi Kavithaigal - அபி கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அபி (Abi)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9798177200668
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஃபூக்கோ அமெரிக்காவின் மறுபக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்தபல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றிஒரு தமிழ்ச் சாதனையே.

                  - ஜெயமோகன்.

    அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது.காலமற்றது. தத்துவச் சுமையில்லாதது. வலியில்லாதது. நான் - இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும்.

  • This book Abi Kavithaigal is written by Abi and published by Adaiyalam Pathippagam.
    இந்த நூல் அபி கவிதைகள், அபி அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abi Kavithaigal, அபி கவிதைகள், அபி, Abi, Kavithaigal, கவிதைகள் , Abi Kavithaigal,அபி கவிதைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Abi books, buy Adaiyalam Pathippagam books online, buy Abi Kavithaigal tamil book.

ஆசிரியரின் (அபி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மௌனத்தின் நாவுகள்

லா.சா.ராமாமிருதம் படைப்புலகம்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தீராத மயக்கத்திலே - Theeraadha Mayakkaththile

காதலியர் மேன்மை - Kadhaliyar Menmai

சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்

பிள்ளை விளையாட்டு - Pillai Vilaiyaddu

தமிழ்க் கதைப்பாடல்கள்

பாரதிதாசன் கவிதைகள்

தாகூரின் மின்மினிகள் (PB)

காகித மரங்கள்

தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)

காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தகப்பன் கொடி

நான் புரிந்து கொண்ட நம்பிகள்

கிளாரிந்தா

நடைவழி நினைவுகள்

கியூபாவின் விடுதலை

மலிஸ் ரூத்வென் (இஸ்லாம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

கேரளமும் போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கமும்

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் (மெகஸ்தனிஸ் முதல் மா ஹூவான் வரை) - Thenindiyavai Patri Velinatinar Kurippugal(Magasthaniz Muthal Ma Huuvaan Varai)

வௌவால் தேசம்

காஸ்மீர் - என்ன நடக்குது அங்கே?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91