அரபுப் புரட்சி - Arabu Puratchi

Arabu Puratchi - அரபுப் புரட்சி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9788177201765
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அரபு இசை ஆடுகளம் (திரைக்கதை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்பவர்களை மறுத்தபடி, அரபு உலகெங்கிலும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள் திரள் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைகளைத் தாண்டி, காலனியச் சுமைகளை தமதுதோள்களில் இருந்து உதறியபடி, அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறை வாழ்முறை என்பதனை மறுத்து, வன்முறையல்லாத புதிய மக்கள்திரள் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கிலும் எழுப்பியது அரபுப் புரட்சியின் அனுபவங்கள். இன்றைய உலகில் அரபுப் புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான அதனது தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

  • This book Arabu Puratchi is written by Yamuna Rajendran and published by Adaiyalam Pathippagam.
    இந்த நூல் அரபுப் புரட்சி, யமுனா ராஜேந்திரன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arabu Puratchi, அரபுப் புரட்சி, யமுனா ராஜேந்திரன், Yamuna Rajendran, Katuraigal, கட்டுரைகள் , Yamuna Rajendran Katuraigal,யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Yamuna Rajendran books, buy Adaiyalam Pathippagam books online, buy Arabu Puratchi tamil book.

ஆசிரியரின் (யமுனா ராஜேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் (விளிம்புநிலைக் குழந்தைகள் சினிமா) - Pesuvathai Niruthikonda Siruvan (Vilimbunilai Kulanthaigal Cinema)

ஜிப்ஸியின் துயர நடனம் - Jipsiyin Thuyara NAdanam

புத்தனின் பெயரால்

பாலுமகேந்திரா கலையும் வாழ்வும்

இந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima

ஈழம் - எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் - Eezham - Ethirppu arasiyalin ethirkaalam

உத்தம வில்லன்

தஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை

தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் பதின்மூன்று உரையாடல்கள்

பாப்லோ நெரூதாவின் துரோகம் - Paplo NEruthavin Thurokam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ராஜநாராயணீயம்

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும்

காஃப்கா எழுதாத கடிதம் - Kapkka Ezhuthatha Kaditham

அறுபடும் யாழின் நரம்புகள்

அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 1) - A. Marx Thervu seyyappatta padaippugal

மகாபாரதம் - Mahabharatam

சங்க இலக்கிய வரையறையும் கால ஆய்வு வரலாறும் (1881-1930) - Sanga Ilakiya Varaiyaraiyum Kaala Aayvu Varalaarum (1881-1930)

மெய்கண்ட சாத்திரங்கள்

தமிழருக்கு பாரதியார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசன்பே சரித்திரம் - Asanbe Sarithiram

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரெய்ரோ செல்வதென்ன?

மேயோ கிளினிக் - உடல்நலக் கையேடு

நீர்வளரி

அபி கவிதைகள் - Abi Kavithaigal

இக்கால மொழியியல் அறிமுகம் - Ikkaala Mozhiyil Adaiyaalam

செம்மஞ்சள் குதிரை மந்தை

பின் நவீனத்துவம் (தொடக்க நிலையினருக்கு)

மானிடவியல் கோட்பாடுகள்

மாரடைப்பையும் மூளைத்தாக்கையும் தவிர்ப்பது எப்படி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91