தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும் - Thervum Vazhkaiyum Vazhkai Thervum

Thervum Vazhkaiyum Vazhkai Thervum - தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS (Dr. R. Anand Kumar IAS)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002260
Pages : 214
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) கற்க கசடற - விற்க அதற்குத் தக!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம், இயற்கை, ஒழுக்கம் என பல கண்ணோட்டங்களின் மீது பயணித்த ஆசிரியரின் கட்டுரைகள் உரையாடல்கள் மூலமாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை அள்ளித் தருகிறது. கல்வி, வேலை, திருமணம், எதிர்காலம் என வாழ்க்கையின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. தேர்வின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு தடுமாற்றங்களை எதிர்கொள்ளவும் தைரியமும் மன உறுதியும் வேண்டும். சில நேரங்களில் இவையே வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைந்துவிடலாம். பொதுவாக தேர்வு எழுதும்போது எப்படி நம்மை தயார் செய்துகொள்வோமோ அதுபோல வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பண்பு இருந்தால் முடிவு சுபமே என்கிறது இந்த நூல். நிலத்தில் விளையாடும் கால்பந்தையும், வாழ்க்கையில் உருண்டோடும் காலப்பந்தையும் உதைத்து, தேர்வுக்கும் வாழ்க்கைக்கும் இந்த நூலை ஒரு வழிகாட்டியாக அமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் இரா.ஆனந்த குமார். தேர்வு செய்யுங்கள் இந்நூலை... வாழ்க்கையைத் தேர்வு செய்ய!

  • This book Thervum Vazhkaiyum Vazhkai Thervum is written by Dr. R. Anand Kumar IAS and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும், டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thervum Vazhkaiyum Vazhkai Thervum, தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும், டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS, Dr. R. Anand Kumar IAS, Katuraigal, கட்டுரைகள் , Dr. R. Anand Kumar IAS Katuraigal,டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr. R. Anand Kumar IAS books, buy Vikatan Prasuram books online, buy Thervum Vazhkaiyum Vazhkai Thervum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பண்டைக்கால தமிழரும் ஆரியரும்

சிந்தனைக் களங்கள் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 7)

காற்றில் கரையாத நினைவுகள்

A Study of Tamil Verbs

காவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal

ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி (தூத்துக்குடி - ஓர் சமகால வரலாற்றுப் பதிவு) - Endhaiyum thayum magizhndhu kulavi

தமிழ்ப் பெரியார்கள்

வெக்கையை விரும்பும் வலசை

தலித்தியத்தின் நோக்கும் போக்கும் - Dhalathiyaththin Nokkum Pokkum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவமகுடம்

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

அஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya

போட்டோஷாப்

சத்திய வாக்கு - Sathya Vaaku

மணி மேனேஜ்மென்ட்

சாமியாரும் குழந்தையும் சீடையும்

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

வேட்டை நாய்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91